1. ஜெர்மனி தன்னிடமிருந்த அல்சேஸ், லொரைன் பகுதிகளை................ ஒப்படைத்தது.
A) பிரிட்டனிடம்
B) பிரான்சிடம்
C) இத்தாலியிடம்
D) லண்ட னிடம்
See Answer:
2. ஜெர்மனி................. ஆண்டுகளுக்கு குத்தகை உரிமையை பிரான்சுக்கு அளித்தது.
A) 12
B) 15
C) 13
D) 8
See Answer:
3. ஜெர்மனி, இரஷ்யா , ஆஸ்திரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் ............... ஒழிக்கப்பட்டது.
A) மக்களாட்சி
B) நடுவண் ஆட்சி
C) மன்னராட்சி
D) குத்தகை உரிமம்
See Answer:
4. ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரியாவில் ................. அங்கீகரிக்கப்பட்டன.
A) குடியரசுகள்
B) மக்களாட்சி
C) மன்னராட்சி
D) ஜனநாயக ஆட்சி
See Answer:
5. அமைதி மாநாட்டில்................. நாடுகள் கலந்து கொண்டன.
A) 41
B) 42
C) 53
D) 15
See Answer:
6. லாயிட்ஸ் ஜார்ஜ் ................... நாட்டைச் சேர்ந்தவர்.
A) அமெரிக்கா
B) பிரிட்டன்
C) பிரான்சு
D) இத்தாலி
See Answer:
7. .......................... தலைமையில் அமைதி மாநாடு நடந்தது.
A) லாயிட்ஸ் ஜார்ஜ்
B) ஜார்ஜ் கிளமென்சு
C) ஆர்லண்டோ
D) உட்ரோ வில்சன்
See Answer:
8. ஆர்லண்டோ ............. நாட்டை சார்ந்தவர்.
A) அமெரிக்கா
B) பிரிட்டன்
C) இத்தாலி
D) பிரான்சு
See Answer:
9........... ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் நாள் சர்வதேச சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
A) 1940
B) 1930
C) 1920
D) 1910
See Answer:
10. சர்வதேச சங்கத்தின் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ..................... நகரில் நிறுவப்பட்டது.
A) ஜெனீவா
B) இத்தாலி
C) நியூயார்க்
D) அமெரிக்கா
See Answer:
Monday, May 17, 2021
HISTORY ONLINE TEST - 40
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment