Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 17, 2021

HISTORY ONLINE TEST - 41

1. முதல் உலகப்போர் தொடங்கியது .................-ஆம் ஆண்டு .
A) 1914
B) 1916
C) 1918
D) 1919
See Answer:

2. ............... ஆம் ஆண்டு பெர்லின் மாநாடு நடைபெற்றது.
A) 1872
B) 1878
C) 1919
D) 1876
See Answer:

3. பல்கேரியா மைய நாடுகளுடன் சேர்ந்த ஆண்டு
A) 1915
B) 1916
C) 1919
D) 1914
See Answer:

4. ருமேனியா நேச நாடுகளுடன் சேர்ந்த ஆண்டு
A) 1914
B) 1916
C) 1915
D) 1919
See Answer:

5. ஜெர்மனி மீது போர் அறிவித்த ஆண்டு.
A) 1916
B) 1914
C) 1917
D) 1919
See Answer:

6. ஜெர்மனி சர்வதேச சங்கத்தில் இணைந்த ஆண்டு.
A) 1931
B) 1926
C) 1917
D) 1919
See Answer:

7. ஜப்பான் மஞ்சூரியாவைக் கைப்பற்றிய ஆண்டு
A) 1926
B) 1932
C) 1931
D) 1927
See Answer:

8. ..................... மஞ்சுக்கோ எனப் பெயர் மாறியது.
A) ஜப்பான் மஞ்சூரியா
B) இத்தாலி மஞ்சூரியா
C) பிரான்சு மஞ்சூரியா
D) பிரிட்டன் மஞ்சூரியா
See Answer:

9. உலக அமைதிக் கூட்டமைப்பு ................. இல் தோற்றுவிக்கப்பட்டது.
A) கி.பி. 1920
B) கி.பி. 1916
C) கி.பி. 1917
D) கி.பி. 1919
See Answer:

10. உலகம் முழுவதையும் ஆதிக்கம் செலுத்தும் திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உள்ளது எனக் கூறியவர்..............
A) பிஸ்மார்க்
B) கெய்சர் இரண்டாம் வில்லியம்
C) ஹிட்லர்
D) முசோலினி
See Answer:

No comments:

Post a Comment