Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 17, 2021

HISTORY ONLINE TEST - 42

1. கெய்சர் இரண்டாம் வில்லியம் கப்பற்படையை நிறுத்தியிருந்த இடம் ....
A) ஹெலிகோலாந்து
B) ஹாலந்து
C) ஜூட்லாந்து
D) அயர்லாந்து
See Answer:

2. பிரான்சு திரும்பப் பெற விரும்பிய இடங்கள்.......
A) அல்சேஸ் மற்றும் லொரைன்
B) போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா
C) ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரி
D) எஸ்தோனியா மற்றும் லாட்வியா
See Answer:

3. ஆஸ்திரிய பட்டத்து இளவரசர்
A) பிரான்சிஸ் பெர்டினான்டு
B) பிரான்சிஸ் டியூக்
C) பிரான்சிஸ் டி லெசப்ஸ்
D) பிரான்சிஸ் பேயாகன்
See Answer:

4. ஆஸ்திரியா செர்பியா மீது படையெடுத்த நாள்............
A) ஜுலை 28, 1914
B) ஜுன் 28, 1914
C) மார்ச் 28, 1914
D) ஆகஸ்ட் 28, 1914
See Answer:

5. ஜெர்மனி பிரான்சின் மீது படையெடுக்க................ வழியாகச் சென்றது.
A) நெதர்லாந்து
B) லக்ஸம்பர்க்
C) ரைன்லாந்து
D) பெல்ஜியம்
See Answer:

6. துருக்கி தனது ஆதரவை.............. வழங்கியது.
A) கூட்டு நாடுகளுக்கு
B) அச்சு நாடுகளுக்கு
C) மைய நாடுகளுக்கு
D) வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு
See Answer:

7. ஆங்கிலேயர்களுக்கு படுதோல்வியாக அமைந்தது .............
A) ஜெர்மானியப் படையெடுப்பு
B) பிரெஞ்சுப் படையெடுப்பு
C) டார்டனல்ஸ் படையெடுப்பு
D) கியூபா படையெடுப்பு
See Answer:

8. ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக் கப்பல்.
A) லுப்டாப்
B) ராயல்
C) லூசிட்டானியா
D) பெர்லின்
See Answer:

9. ரஷ்யாவில் சார் வம்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவர்.
A) லெனின்
B) கார்ல் மார்க்ஸ்
C) மார்டோவ்
D) ஸ்டாலின்
See Answer:

10. ஜெர்மானிய கப்பற்படை தகர்க்கப்பட்ட கடல்போர்.
A) ஜூட்லாந்து
B) டாகர் பாங்க்
C) வடகடல்
D) பால்டிக்கடல்
See Answer:

11. ஜெர்மனி அமைதியை வேண்டிய நாள்.
A) நவம்பர் 11, 1918
B) நவம்பர் 21, 1918
C) நவம்பர் 12, 1918
D) நவம்பர் 22, 1918
See Answer:

12. முதல் உலகப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
A) லண்டன் அமைதி மாநாடு
B) ரோம் அமைதி மாநாடு
C) பெர்லின் அமைதி மாநாடு
D) பாரீஸ் அமைதி மாநாடு
See Answer:

13. சர்வதேச சங்கம் அதிகாரப்பூர்வமாகத் தோன்றிய நாள்.
A) மார்ச் 7, 1930
B) மார்ச் 2, 1928
C) ஜனவரி 20, 1920
D) ஜனவரி 20, 1924
See Answer:

No comments:

Post a Comment