1.
சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட பஞ்சேஷ்வர் திட்டம்__________நதியின் குறுக்காக கட்டப்படுகிறது.
2.
ATA வின் அறிக்கையின்படி பின்வரும் எந்த நகரம் அதிக அளவில் எளிமையாக அணுக முடியும் நகரமாக உள்ளது?
3.
சராய் காட் போர் ________ஆண்டில் நடைபெற்றது.
4.
திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் ________ ஆண்டில் இயற்றப்பட்டது.
5.
பின்வரும் எந்த முதல் அரேபிய நாடு நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது?
6.
பின்வரும் எந்த நாடு விரைவில் பருவகால அவசர நிலையை அறிவிக்க உள்ளது?
7.
ஷாஹ்துத் அணை இந்தியாவில்_____ ல் கட்டப்பட உள்ளது
8.
தேனீக்கள் வளர்ப்பு மேம்பாட்டு குழு____ தலைமையின் கீழ் அமைக்கப்பட்டது.
9.
கட்டமைவு துறைக்கான தேசிய திட்ட மேலாண்மை கொள்கை வரைவை பின்வரும் எந்த அமைப்பு வெளியிட்டுள்ளது ?
10.
மருத்துவ சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பின்வரும் எந்த மாநிலங்களில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது? 1.கேரளா 2. மேற்கு வங்கம் 3. தமிழ்நாடு
00:00:00
No comments:
Post a Comment