1.
கேசுபாய் படேல் என்பவர் கடந்த காலத்தில் எந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தார்?
2.
சமீபத்திய அறிக்கையின் படி, இந்தியாவில் எந்த வங்கி பாதுகாப்பான வங்கி ஆகும்?
3.
உலகில் அதிக எண்ணிக்கையிலான அளவில் பெரிய அணைகளைக் கொண்டு உள்ள நாடு எது?
4.
இந்தியா - மத்திய ஆசியா பேச்சுவார்த்தையின் அங்கமாக இல்லாத ஒரு நாடு எது?
5.
கபர்தல் சதுப்பு நிலமானது எங்கு அமைந்துள்ளது?
6.
யுனெஸ்கோவால் சமீபத்தில் அங்கீகரிக்கப் பட்ட உயிர்க்கோளக் காப்பகம் பின்வருவனவற்றுள் எது?
7.
இந்தியாவின் முதல் மணல்மேடுப் பூங்காவானது எங்கு அமைக்கப்பட உள்ளது?
8.
பின்வரும் எந்த நாட்டினை மலபார் பயிற்சி 2020 என்ற பயிற்சி கொண்டு இருக்கும்?
9.
குரு தேஜ் பகதூர் என்பவர் யார்?
10.
கற்போம் எழுதுவோம் இயக்கமானது யாருக்குக் கல்வியறிவை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது?
00:00:00
No comments:
Post a Comment