1.
அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள்.......... பழங்குடியினர்.
2.
சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவராக விளங்கியவர்.
3.
‘தமிழகப் பழங்குடிகள்’ என்னும் நூலின் ஆசிரியர்.
4.
செவ்விந்தியர்கள் நிலத்தை .............. மதிக்கின்றனர்.
5.
பொருத்துக. (சுகுவாமிஷ் பழங்குடியினரின் கருதுகோள்)
6.
பரம்பிக்குளம், ஆனைமலைப் பகுதிகளில் ........ வசிக்கும் சிற்றுர்கள் பல உள்ளன.
7.
காடர்கள் தம்மொழியை ............ என்று அழைக்கின்றனர்.
8.
‘பித்துக்கண்ணு’ என்பது ....................
9.
‘கூரான்’ என்பது ...................
10.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
11.
‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ என்னும் கதை எந்த நூலில் அமைந்துள்ளது.
12.
‘மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ்’ ஆகியோர் யாருடைய கதைகளைத் தொகுத்துள்ளனர்.
13.
‘யானையோடு பேசுதல்’ என்ற கதைத் தொகுப்பின் ஆசிரியர்.
14.
காடர்கள் என்னும் பழங்குடியினர் எங்கு வாழ்கின்றனர்.
15.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
00:00:02
Very useful. Thank you
ReplyDelete