1.
ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் ............. எனப்படும்.
2.
வினைமுற்று ............ வகைப்படும்.
3.
காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது.......... வினைமுற்று.
4.
காலத்தை வெளிப்படையாகக் காட்டாதது.......... வினைமுற்று.
5.
கட்டளைப் பொருளில் வருவது ......... வினைமுற்று.
6.
வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் பொருளில் வருவது .......... வினைமுற்று
7.
பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று ................
8.
பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்று ................
9.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
10.
‘பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில்’ ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு வருவது.
00:00:00
No comments:
Post a Comment