1.
திருக்குறளில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை
2.
அறத்துப்பால் ....... இயல்களைக் கொண்டது.
3.
பொருட்பால் ....... இயல்களைக் கொண்டது.
4.
இன்பத்துப்பால் ....... இயல்களைக் கொண்டது.
5.
சான்றோர்க்கு அணியாகத் திகழ்வது.
6.
களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்.............
7.
‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி’ – இதில் பயின்று வரும் அணி
8.
‘வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று’ – இதில் பயின்று வரும் அணி
9.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்’ – இதில் பயின்று வரும் அணி
10.
‘கடல்ஊடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஊடா நிலத்து’ – இதில் பயின்று வரும் அணி
00:00:03
I need English subject teacher
ReplyDelete