1.
தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்’ என புகழப்படுபவர்.
2.
வாணிதாசனின் இயற்பெயர்.
3.
வாணிதாசனின் சிறப்புப் பெயர்.
4.
வாணிதாசனுக்கு ‘செவாலியர்’ விருது வழங்கிய அரசு.
5.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
6.
செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது.....
7.
‘செஞ்சொல்’ – பிரித்து எழுதுக.
8.
வள்ளைப்பாட்டு என்பது .........................
9.
‘தமிழச்சி’ என்ற நூலை இயற்றியவர்.
10.
‘ஓடை+ஆட+ - என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்......
11.
‘பஞ்சக் கும்மிகள்’ என்னும் நூலைத் தொகுத்தவர்.
12.
கொங்க மண்டலத்தில் அமைந்துள்ள நாடுகளின் எண்ணிக்கை
13.
காங்கேய நாடு எந்த மண்டலத்தில் அமைந்துள்ளது.
14.
‘சேகரம்’ என்பதன் பொருள்
15.
வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய ‘கோணக்காத்துப் பாட்டு’ எந்த நூலிலிருந்து எடுத்தாளப்பெற்றுள்ளது.
16.
பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்த நாடு ……………
17.
கோணக்காத்துப் பாட்டு பாடலில் கவிஞர் வேண்டும் தெய்வம் ……
18.
நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் …………… பாடல்களாகப் பாடினர்.
19.
………என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.
20.
ஆடவர் தம் மனைவி பிள்ளைகளுடன் ......... என்று அலறியபடி ஓடினர்.
21.
அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள்.......... பழங்குடியினர்.
22.
சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவராக விளங்கியவர்.
23.
‘தமிழகப் பழங்குடிகள்’ என்னும் நூலின் ஆசிரியர்.
24.
செவ்விந்தியர்கள் நிலத்தை .............. மதிக்கின்றனர்.
25.
பொருத்துக. (சுகுவாமிஷ் பழங்குடியினரின் கருதுகோள்)
26.
பரம்பிக்குளம், ஆனைமலைப் பகுதிகளில் ........ வசிக்கும் சிற்றுர்கள் பல உள்ளன.
27.
காடர்கள் தம்மொழியை ............ என்று அழைக்கின்றனர்.
28.
‘பித்துக்கண்ணு’ என்பது ....................
29.
‘கூரான்’ என்பது ...................
30.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
31.
‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ என்னும் கதை எந்த நூலில் அமைந்துள்ளது.
32.
‘மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ்’ ஆகியோர் யாருடைய கதைகளைத் தொகுத்துள்ளனர்.
33.
‘யானையோடு பேசுதல்’ என்ற கதைத் தொகுப்பின் ஆசிரியர்.
34.
காடர்கள் என்னும் பழங்குடியினர் எங்கு வாழ்கின்றனர்.
35.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
36.
ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் ............. எனப்படும்.
37.
வினைமுற்று ............ வகைப்படும்.
38.
காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது.......... வினைமுற்று.
39.
காலத்தை வெளிப்படையாகக் காட்டாதது.......... வினைமுற்று.
40.
கட்டளைப் பொருளில் வருவது ......... வினைமுற்று.
41.
வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் பொருளில் வருவது .......... வினைமுற்று
42.
பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று ................
43.
பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்று ................
44.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
45.
‘பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில்’ ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு வருவது.
46.
திருக்குறளில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை
47.
அறத்துப்பால் ....... இயல்களைக் கொண்டது.
48.
பொருட்பால் ....... இயல்களைக் கொண்டது.
49.
இன்பத்துப்பால் ....... இயல்களைக் கொண்டது.
50.
சான்றோர்க்கு அணியாகத் திகழ்வது.
51.
களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்.............
52.
‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி’ – இதில் பயின்று வரும் அணி
53.
‘வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று’ – இதில் பயின்று வரும் அணி
54.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்’ – இதில் பயின்று வரும் அணி
55.
‘கடல்ஊடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஊடா நிலத்து’ – இதில் பயின்று வரும் அணி
00:00:04
No comments:
Post a Comment