1.
‘பஞ்சக் கும்மிகள்’ என்னும் நூலைத் தொகுத்தவர்.
2.
கொங்க மண்டலத்தில் அமைந்துள்ள நாடுகளின் எண்ணிக்கை
3.
காங்கேய நாடு எந்த மண்டலத்தில் அமைந்துள்ளது.
4.
‘சேகரம்’ என்பதன் பொருள்
5.
வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய ‘கோணக்காத்துப் பாட்டு’ எந்த நூலிலிருந்து எடுத்தாளப்பெற்றுள்ளது.
6.
பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்த நாடு ……………
7.
கோணக்காத்துப் பாட்டு பாடலில் கவிஞர் வேண்டும் தெய்வம் ……
8.
நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் …………… பாடல்களாகப் பாடினர்.
9.
………என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.
10.
ஆடவர் தம் மனைவி பிள்ளைகளுடன் ......... என்று அலறியபடி ஓடினர்.
00:00:01
No comments:
Post a Comment