1. கீழ்க்கண்டவற்றில் எது கவிஞர் தேனரசன் படைப்பு இல்லை?
A) மண்வாசல்
B) வெள்ளை ரோஜா
C) பெய்து பழகிய மேகம்
D) மழை பற்றிய பகிர்தல்கள்
See Answer:
2. பொதுமொழிக்கு எடுத்துக்காட்டு
A) துட்டு
B) எட்டு
C) சாத்தன்
D) நிலம்
See Answer:
3. காலம் கடந்த பெயரெச்சம்
A) பண்புத் தொகை
B) வினைத் தொகை
C) உவமைத் தொகை
D) வேற்றுமைத் தொகை
See Answer:
4. பாஞ்சாலி சபதத்தில் பாம்புக் கொடியவன் என்றழைக்கப்படுபவன்?
A) துரியோதனன்
B) துச்சாதனன்
C) சகுனி
D) கர்ணன்
See Answer:
5. காந்தியடிகள் தமிழகம் வந்த போதெல்லாம் அவரது மேடை பேச்சினை மொழிபெயர்த்த பெருமகனார்
A) பாரதியார்
B) கவிமணி
C) திரு.வி.க.
D) வ.உ.சி
See Answer:
6. 1856ல் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூலை எழுதியவர்
A) கமில்சுவலபில்
B) ஆந்திரனோவ்
C) ஸ்டென்கனோ
D) கால்டுவெல்
See Answer:
7. "நாடும் மொழியும் நமதிரு கண்கள்" எனப் புகழ்ந்துரைத்த கவிஞர்
A) தேவநேயப் பாவானர்
B) சந்தக் கவிமணி தமிழழகளார்
C) பாரதியார்
D) நாமக்கல் கவிஞர்
See Answer:
8. உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க பாடும் பாடல் வகை எது?
A) நாட்டுப்புற பாடல்
B) சங்க இலக்கியப் பாடல்
C) பக்திப்பாடல்
D) சமயப்பாடல்
See Answer:
9. 'பகை' என்னும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழியைத் தேர்க
A) நே
B) தூ
C) சீ
D) மோ
See Answer:
10. தவறான ஒலி மரபுச் சொல்லைத் தேர்வு செய்க.
A) குயில் கூவும்
B) மயில் அகவும்
C) புறா குழறும்
D) கிளி பேசும்
See Answer:




No comments:
Post a Comment