Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 9, 2025

TEST 1


1. நுண்கலை கற்பித்தலின் தந்தை (Father of Micro Teaching) என்று அழைக்கப்படுபவர் யார்? 

A) ஆல்ஃபிரட் பாண்டுரா
B) வில்லியம் பிளேக்
C) D. W. ஆலன்
D) ஜான் தாமஸ்



See Answer:



2. கலைத்திட்டம் (Curriculum) என்ற சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது? A) கிரேக்கம்
B) இலத்தீன்
C) ஜெர்மன்
D) பிரெஞ்சு



See Answer:

3. யாருடைய நுண்ணறிவு ஆய்வு இரத்த உறவு அளவு (Blood Relationship) பற்றி குறிப்பிடுகிறது? A) பர்ட்
B) ரூட்
C) பீனே
D) ஸ்பியர்மேன்


See Answer:

4. ஒர் உயிரினமானது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் செயல்படுவதன் மூலம்தான் கற்றுக் கொள்கிறது என்று கூறியவர் யார்? A) பியாஜே
B) மாஸ்லோ
C) தாரண்டைக்
D) ஸ்கின்னர்



See Answer:

5. கலைத்திட்டம் என்ற நூலை வெளியிட்டவர் யார்? A) ஸாடேக்
B) ஸ்டபீல் பீம்
C) ஜான் பிரான்சிஸ்
D) டைலர்



See Answer:

No comments:

Post a Comment