Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 2, 2024

தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு ONLINE TEST - 15

1) வல்லினம் மிகா இடத்தைக் காண்க

A. குடி தண்ணீா்
B. கனா கண்டேன்
C. தனி சிறப்பு
D. பூ பந்தல்
See Answer:

2) Crying Child will get milk - இணையான தமிழ்ப் பழமொழியை எழுதுக.

A. பாலைப் பார்த்தால் குழந்தை அழும்
B. அழுத பிள்ளை பால் குடிக்கும்
C. அழுதால் குழந்தைக்குப் பால் கிடைக்கும்
D. அழுத பிள்ளை பால் குடிக்காது
See Answer:

3) சந்திப்பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக

A. கால வெள்ளத்தில் கரைந்துப்போன மொழிகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்தி கொண்டுள்ளது தமிழ்
B. கால வெள்ளத்தில் கரைந்துப்போன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை தானே நிலை நிறுத்திக்கொண்டுள்ளதுத் தமிழ்
C. கால வெள்ளத்தில் கரைந்து கோன மொழிகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளதுத் தமிழ்
D. கால வெள்ளத்தில் கரைந்து கோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது தமிழ்
See Answer:

4) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக

A. Wealth – கடமை
B. Courtesy – நற்பண்பு
C. Poverty – பொதுவுடைமை
D. Ambition – அயலவா்
See Answer:

5) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக

A. Herostone – புடைப்பியல்
B. Epigraphy – பண்பாட்டியல்
C. Excavation – அகழாய்வு
D. Inscription – கல்வெட்டு
See Answer:

6) ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக - திணை – தினை

A. உயா் திணை – ஊா்
B. ஒழுக்கம் – தானியம்
C. திண்ணுதல் – வாக்கியம்
D. திண்ணை – துணிவு
See Answer:

7) ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக

A. வரவழைத்தல், கடலலை
B. கடலலை, வரவழைத்தல்
C. அலைதல், வரவழைத்தல்
D. அலைத்தல், வரவழைத்தல்
See Answer:

8) ஒரு பொருள் தரும் பல சொற்ககள் - சரியான இணையைத் தோ்ந்தெடு

A. நாவாய், வங்கம்
B. ஆழி, சுழி
C. அழி, ஆழி
D. கப்பல், பேருந்து
See Answer:

9) ஆழி, முந்நீா், பௌவம் ஆகிய சொற்கள் கீழ்கண்டவற்றில் எதைக் குறிக்கிறது?

A. சக்கரம்
B. மூன்று
C. கடல்
D. வெந்நீா்
See Answer:

10) “படி“ என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக.

A. படித்தான்
B. பாடினான்
C. கற்றான்
D. கற்பனை
See Answer:

11) பாடினாள் – வேர்ச்சொல்லைத் தருக

A. படு
B. வா
C. பாடு
D. ஆடு
See Answer:

12) ”ஆடு” என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயா் வடிவம் தருக

A. ஆடுதல்
B. ஆடி
C. ஆடியவன்
D. ஆடினான்
See Answer:

13) “ஆடு“ என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்கு

A. ஆடி
B. ஆடுதல்
C. ஆடிய
D. ஆடினான்
See Answer:

14) அகரவாிசைப்படி சொற்களை சீா் செய்க

A. கிண்ணம், காட்சி, கீரி, கல்வி, கேள்வி
B. கீரி, கிண்ணம், காட்சி, கல்வி, கேள்வி
C. கல்வி, காட்சி, கிண்ணம், கீரி, கேள்வி
D. காட்சி, கிண்ணம், கீரி, கல்வி, கேள்வி
See Answer:

15) அகரவரிசைப்படி சொற்களை சீா் செய்து எழுது.

A. சூடு, செடி, சுடு, சோழன், சேரன்
B. சுடு, சூடு, செடி, சேரன், சோழன்
C. செடி, சுடு, சேரன், சோழன், சூடு
D. சோழன், சேரன், சுடு, சூடு, செடி
See Answer:

16) அகரவரிசையில் எழுதுக

A. முதல், மீமிசை, மிசை, மலை, மாலை
B. மிசை, மீமிசை, மலை, மாலை, முதல்
C. மலை, மாலை, மிசை, மீமிசை, முதல்
D. மலை, மாலை, முதல், மிசை, மீமிசை
See Answer:

17) கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்து

A. பாட்டி, பணம், பேட்டை, போ, பெட்டி
B. பணம், பாட்டி, பெட்டி, பேட்டை, போ
C. பெட்டி, பணம், பேட்டை, போ, பாட்டி
D. போ, பாட்டி, பெட்டி, பணம், பேட்டை
See Answer:

18) கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்து

A. வேற்றுமை, வீடு, வாரம், விசிறி, வலிமை
B. வீடு, வாரம், வேற்றுமை, விசிறி, வலிமை
C. வாரம், வேற்றுமை, விசிறி, வீடு, வலிமை
D. வலிமை, வாரம், விசிறி, வீடு வேற்றுமை
See Answer:

19) கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்து

A. நான்கு, நன்மை, நெருப்பு, நீட்சி, நிலம்
B. நிலம், நெருப்பு, நான்கு, நீட்சி நன்மை
C. நன்மை, நான்கு, நிலம், நீட்சி, நெருப்பு
D. நெருப்பு, நிலம், நன்மை, நீட்சி, நான்கு
See Answer:

20) அகரவரிசையில் எழுதுக.

A. பள்ளம், பாலை, பிணி, பீடு, புணை
B. பாலை, பள்ளம், பீடு, புணை, பிணி
C. பிணி, பள்ளம், பீடு, புணை, பாலை
D. பீடு, பாலை, பள்ளம், புணை, பிணி
See Answer:

No comments:

Post a Comment