மதிப்பீடு
1. அடிக்கோடிட்ட சொற்றொடர்களின் பொருள் வேறுபாட்டினை எழுதுக ?
- மோகன் கத்திக் கொண்டு வந்தான்.
- மோகன் உரக்க ஒலி எழுப்பிக் கொண்டு வந்தான்.
- மோகன் கத்தி கொண்டு வந்தான்.
- மோகன் கத்தி எனும் ஆயுதம் ( கருவி ) கொண்டு வந்தான்.
2. வல்லினம் மிகும் தொடருக்கு எடுத்துக்காட்டு கூறுக
- இராமனுக்குக் கொடுத்தான்.
No comments:
Post a Comment