Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 22, 2021

PG TRB TAMIL Study Material - 01

1. எட்டுத்தொகை என்ற வார்த்தையை பயன்படுத்தியவர்

A)        மயிலைநாதர்                               

B)         சங்கர நமச்சிவாயர்

C)         ஆறுமுக நாவலர்                          

D)        சுப்பிரமணியம் பிள்ளை

2.         எட்டுத்தொகையுள் காலத்தால் முந்தியது

A)        நற்றிணை                                       

B)         ஐங்குறுநூறு

C)         புறநானூறு                                     

D)        அகநானூறு

3.         நற்றிணையைத் தொகுத்தவர்

A)        பன்னாடு தந்த மாறன் விழுதி            

B)         புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்

C)         பூரிக்கோ

D)        தெரியவில்லை

4.         சங்க இலக்கியத்தில் இடம் பெற்ற பாடலடிகள்

A)        26350                                                             

B)         27450             

C)         28550                                                  

D)        26150

5.         சங்க இலக்கியத்தில் வரலாற்றுப் புலவர்

A)        பரணர்                                             

B)         கபிலர்         

C)         மாமூலனார்                                  

D)        பொன்முடியார்

6.         எட்டுத்தொகை நூல்கள் எல்லாம் எவ்வாறு அழைக்கப்படுகிறது

A)        நெடும்பாடல்கள்                          

B)         நாட்டுப்புறப்பாடல்கள்

C)         உதிரிப்பாடல்கள்                       

D)       இசைப்பாடல்கள்

7.         சங்க இலக்கியத்தைப் பதிப்பித்தவர்

A)        பூர்ணலிங்கம் பிள்ளை               

B)         சங்கர நமச்சிவாயம்

C)         சி. வை. தாமோதரம் பிள்ளை

D)       சிவராஜ் பிள்ளை

8.         அகத்திய நூலில் உள்ள சூத்திரங்களின் எண்ணிக்கை

A)        9000                                                    

B)         8000              

C)         6000                                                    

D)        12,000

9.         சங்கம் என்ற ஒன்றே இருந்ததில்லை என்று கூறியவர்

            A)        B.T. சீனிவாசபிள்ளை

            B)         K.N. சிவராஜ்பிள்ளை                  

C)         சி. வை. தாமோதரம்பிள்ளை    

D)        A மற்றும் B சரி

10.       பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு ஆராய்ச்சி எழுதியவர்

A)        தனிநாயகம் அடிகள்                   

C)         நீலகண்ட சாஸ்திரியார்

B)         மறைமலை அடிகள்                  

D)        பரிதிமாற்கலைஞர்

No comments:

Post a Comment