Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 22, 2021

Medical Entrance Exam Biology Tamil Medium Question And Answer - 04

1. தவளையின் இதயம் எத்தனை அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

  •   மூன்று
  •   இரண்டு
  •   நான்கு
  •   ஆறு

2. சார்க் மீன் ( SHARK FISH ) எத்தனை இணை கிரேனியல் நரம்புகளை கொண்டுள்ளது?

  •   10
  •   8
  •   12
  •   44

3. எறும்பினங்கள் தங்கள் உணவினை பின்வரும் எந்த முறையில் கண்டிபிடிக்கின்றன?

  •   விஷுவல் முறைகள்
  •   ஆல்பேக்டோ முறை
  •   கெமிக்கல் முறை
  •   மேற்கண்ட ஏதுமில்லை

4. அறிவியலில் பூச்சிகளின் பிரிவை பற்றி படிப்பது?

  •   ஈக்காலாஜி
  •   எண்டோமாலாஜி
  •   டாக்சோனமி
  •   எம்ரியாலாஜி

5. புளித்தல் என்பது எதனால் ஏற்படுகிறது?

  •   அமீபா
  •   டையடோம்
  •   வைரஸ்
  •   ஈஸ்டு

6. உயிர் வாழும் செல்களுக்கு சக்தியான இடம்?

  •   டி.என்.
  •   கோல்கி உறுப்புகள்
  •   லைசோசோம்
  •   மைட்டோகான்டிரியா

7. தாய் செல்லின் குரோமோசோம் எண்ணிக்கையில் சரி பாதி குரோமோசோம்களை கொண்டுள்ள நான்கு செய் செல்கள் கேமீட்டுகள் எனப்படும். இத்தகைய செல் பகுப்பு .............. எனப்படும்?

  •   கேரியோகைனிஸிஸ்
  •   ஏமைட்டாசிஸ்
  •   மைட்டாசிஸ்
  •   மையோசிஸ்

8. மண் புழு எந்த வகுப்பை சார்ந்தது?

  •   பெல்விஸ்
  •   அன்னிலிடா
  •   ஆலிகோகீட்டா
  •   ஏவ்ஸ்

9. கொழுப்பு பொருட்களில் இருந்து குளுக்கோஸ் சேர்க்கை என்பது?

  •   டி.சி.
  •   கிளைக்காலைசிஸ்
  •   சப்போனிக்கேஷன்
  •   குளுக்கனியோஜெனிசிஸ்

10. 2 NADH 2 மூலக்கூறிலிருந்து பெறப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை?

  •   12
  •   3
  •   4
  •   6

1 comment:

  1. Hello, I read Your Article. This is very Helpful for me. Thanks. Please try NEET Coaching in Delhi

    ReplyDelete