- ரிபோசோம்
- உட்கரு
- லைசோசோம்
- மைட்டோகாண்டிரியா
2. பொருள்களை கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெரிதாக காண்பதற்கு பயன்படுத்தப்படும் கருவி?
- நுண்ணோக்கி
- தொலை நோக்கி
- பெரிஸ்கோப்
- பைனாகுலர்
3. உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் ஆக இருப்பது?
- ஜீன்
- இதயம்
- குரோமோசோம்
- செல்
4. சூரிய ஒளியின் உதவியுடன் நமது தோலில் தயாரிக்கப்படும் வைட்டமின்?
- வைட்டமின் - B
- வைட்டமின் - C
- வைட்டமின் - A
- வைட்டமின் - D
5. பாலில் அதிகம் காணப்படுவது?
- சோடியம்
- கால்சியம்
- இரும்பு
- அயோடின்
6. BMI ன் மதிப்பு 20 - 40 இருந்தால் உடலின் தன்மை?
- சரியான எடை
- அதிக எடை
- உடல் பருமன்
- உடல் மெலிந்து இருக்கும்
7. BMI ன் மதிப்பு 20 க்கு கீழ் இருந்தால் உடலின் தன்மை?
- அதிக எடை
- உடல் பருமன்
- உடல் மெலிந்து இருக்கும்
- சரியான எடை
8. உடல் எடைக்கும் ( கிலோ கிராம் ), உடல் உயரத்திற்கும் ( மீட்டர் ) உள்ள தொடர்பை குறிப்பது?
- உடல் எடைக் குறியீடு
- உடல்பருமன் குறியீடு
( Body Mass Index ) BMI
- உடலின் ஆரோக்கியக் குறியீடு
- உடல் உயரக் குறியீடு
9. தாவர உண்ணிகளுக்கு எதுத்துக் காட்டு?
- ஆடு, மாடு, மான்
- புலி, சிங்கம்
- காகம், கரப்பான்பூச்சி
- மனிதன்
10. மண்புழுவின் இடப்பெயர்ச்சி?
- அலை இயக்கம்
- சீட்டாக்கள்
- கசை இழை
- குறுயிழை
No comments:
Post a Comment