1.
அமிர்தசரஸ் நகரின் ஸ்தாபகர்
2.
சென்னை மருத்துவப் பள்ளி எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
3.
தமிழ்நாட்டில் முதல் இருப்புப்பாதை சென்னையை எந்த நகரத்துடன் இணைத்தது?
4.
பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர் யார்?
5.
இந்திய பிஸ்மார்க் என்று அழைக்கப்படுபவர்
6.
இராஜதரங்கிணி இதனைப் பற்றிய நூல்
7.
இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி ஏற்பட அடிகோலிய போர்
8.
வாதாபி இவர்களது தலைநகரம்
9.
இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்த அராபிய மன்னர்
10.
சோழர்களின் காலத்தில் விதிக்கப்பட்ட உப்பு வரி
11.
ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தந்தை என அழைக்கப்படுபவர்
12.
ஆசியா பகுதி முழுவதும் பயணம் செய்தவர்
13.
கத்தோலிக்க சமயத்தை மேம்படுத்த ஜேனசனிஸ்ட் இயக்கத்திற்கு ஆதரவலித்தவர்.
14.
வடகொரியா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க UNO அனுப்பப்பட்டவர்
15.
மரபு வழியில் கத்தோலிக்க சமயத்தை மீண்டும் புத்துயிர் பெற ஏற்படுத்தப்பட்ட சங்கம்
16.
ரோமானியப் பேரரசு புனிதமாதோ, ரோமானியருடையதோ ஒரு பேரரசோ அல்ல யார் கூற்று
17.
ஆஸ்திரிய வாரிசுமைபை போரில் பங்குகொண்ட பிரெஞ்சு அரசர்
18.
தொலைபேசியை கண்டறிந்தவர்
19.
முதல் உலகப்போரில் துருக்கியும், அங்கேரியும் எந்த அணியில் இடம் பெற்றிருந்தன.
20.
1904-05 ரஷ்ய ஜெப்பானியப் போர் இந்த உடன்படிக்கையின்படி முடிவுற்றது
21.
பன்னாட்டு சங்கத்தின் தலைமையிடம்
22.
1994 உலக மக்கள் தொகை மாநாடு நடைபெற்ற இடம்
23.
எந்த மாநாட்டின்படி 1945 ஜெர்மனி நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டது
24.
பஞ்சசீல கொள்கை எந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெற்றது
25.
14 அம்ச திட்டத்தை வெளியிட்டவர்
26.
மறுமலர்ச்சி தோன்ற காரணம்
27.
மோனோலிசா ஓவியத்தை வரைந்தவர்
28.
புதிய நாடுகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் முதலில் ஈடுபட்ட நாடு
29.
பாதுகாப்பு விளக்கை கண்டறிந்தவர்
30.
வாட்டர்லு போரில் நெப்போலியனை தோற்கடித்தவர்
31.
யாருடைய சிலை ஒற்றுமை சிலையாக கருதப்படுகிறது
32.
டோக்லாம் பிரச்சனையுடன் தொடர்புடைய நாடுகள்
33.
இமயம் எங்கள் காலடியில் என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டவர் யார்
34.
சர்வதேச காவல் துறையகத்தின் (இன்டர்போல்) தலைமையகம் அமைந்துள்ள இடம்
35.
ஆசிரியர்களுக்கான தேசிய விருது எந்த ஆண்டில் முதல் முறையாக வழங்கப்பட்டது
36.
இஸ்ரோ அமைப்பு தொடங்கியுள்ள ககன்யான் திட்டத்தின் நோக்கம்
37.
முதன் முதலில் கண்டறியப்பட்ட வைட்டமின்
38.
உலகிலேயே மிகப்பெரிய இருவாழ்வி
39.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழிகள் எத்தனை
40.
ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுவது எது
41.
கிராமிய போரின் முடிவில் ஏற்பட்ட பாரிஸ் மாநாட்டில் கலந்து கொண்டவர்
42.
ஜெர்மனிய ஐக்கியத்திற்கு முடிவு கட்டிய இறுதி போர் இந்த இடத்தில் நடபெற்றது
43.
சமயப்பொறை கட்டளை Edict of Toleration ஆணைகளை வெளியிட்டவர்
44.
1829 லண்டன் உடன்படிக்கை மூலம் விடுதலை அடைந்த நாடு
45.
கிரிமியப்போரில் தோல்வி அடைந்த நாடு
46.
ரஷ்ய சிதறலில் உடைந்த நாடுகள்
47.
பெர்லினை தலைமையிடமாக கொண்ட ஜெர்மனி
48.
கியூபா ஏவுகனை சிக்கலில் பங்கு கொண்ட ரஷ்ய அதிபர்
49.
UNO வின் அங்கமான FAO வின் தலைமையிடம் எது
50.
முத்து துறைமுகத்தை ஜப்பான் தாக்கியது
51.
கெஸ்டாபோ என்ற ரகசிய காவல் படையை அமைத்தவர்
52.
பன்னாட்டு சங்கம் எத்தனை வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியது
53.
முதல் உலகப்போரில் இந்த உடன்படிக்கையின்படி ரஷ்ய விலகியது
54.
முதல் உலகப்போர் தொடங்கியது
55.
ஜூலை 14, 1789 இவருடைய தலைமையில் பாஸ்டில் சிறை தகர்க்கப்பட்டது
56.
மறுமலர்ச்சி சோகம், சமய சார்பற்ற படைப்புகளை படைத்தவர்
57.
தொலை நோக்கு கருவியை கண்டுபிடித்தவர்
58.
ஆசோர், மெடேரியா தீவுகளை கண்டுபிடித்தவர்
59.
உலகை கடல் வழியாக சுற்றி வந்த முதல் ஆய்வாளர்
60.
கால்பட் இவரது அமைச்சராவார்
61.
சமயச் சீர்திருத்த இயக்கத்திற்கு சுவிட்சர்லாந்தில் தலைமை தாங்கியவர்
62.
பிரெஞ்சு புரட்சியின் வேத நூல்
63.
வேளாண்மைப் புரட்சி தோன்றிய நாடு
64.
சிராஜிவோ படுகொலை நடைபெற்றது
65.
1813 ல் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட இடம்
66.
ரஷ்ய வரலாற்றில் ரத்த ஞாயிறு நடைபெற்றது
67.
1917 ரஷ்ய அக்டோபர் புரட்சிக்கு தலைமையேற்றவர்
68.
பன்னாட்டு சங்கத்தில் தலைமையிடம் அமைந்துள்ள நாடு
69.
Duce என்று அழைக்கப்படுபவர்
70.
இரண்டாவது உலகப்போர்க்கு உடனடி காரணம்
71.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
72.
அனைவருக்கும் இலவச கட்டாயக்கல்வி வலியுறுத்தும் அரசியல் சாசனம்
73.
கிண்டர்கார்டன் என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்
74.
கிண்டர்கார்டனை நடைமுறைப்படுத்தியவர்
75.
முதன் முதலில் முன்தொடக்கக்கல்விகான பள்ளியை ஆரம்பித்த நாடு
76.
தனது பள்ளிக்கு ‘காசா டெஸ் பாமினி” எனப் பெயரிட்டவர்
77.
தேசிய எழுத்தறிவுத்திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
78.
விளையாட்டு முறையில் கற்றலை விரிவுபடுத்தியவர்
79.
“பணியை வளர்ப்பதே கல்வி” என்று கூறியவர்
80.
NAEP-என்பது எதனுடன் தொடர்புடையது
81.
ஐ.நாவின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
82.
சீட்டோ அமைக்கப்பட்ட ஆண்டு
83.
ஜெர்மனி இணைக்கப்பட்ட ஆண்டு
84.
1830 ஜூலை புரட்சி, 1848 ஜனவரி புரட்சியை ஐரோப்பாவில் பரவாமல் தடுத்தவர்
85.
இத்தாலி இணைப்பிற்கு கரிபாஸ்டிபால் கைப்பற்றப்பட்ட பகுதி
86.
1866 ல் நடைபெற்ற ஆஸ்திரிய பிரஷ்ய போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவுற்றது?
87.
மெட்டர்னிக்கின் சகாப்தம் என்பது
88.
ஏட்ரியான் நோபில் உடன்படிக்கை இவ்விரு நாடுகளுக்கிடையே நடைபெற்றது
89.
................. குழுவின் தலைவா ரோபஸ்பியர்
90.
ஐ.நா. சபையில் பாதுகாப்பு அவையில் இல்லாத நாடு
91.
பொருந்தாதை கண்டுபிடி
92.
பாவ மன்னிப்பு சீட்டுகளை ரோமில் விற்றவர்
93.
ஆங்கிலிக்கானியசம் எந்த நாட்டில் தோன்றியது
94.
Split of law (or) அதிகார பிரிவினை கோட்பாடு என்ற நூலை எழுதியவர்
95.
எரிநாடாவை கண்டுபிடித்தவர்
96.
முதல் உலகப்போரில் ஜெர்மனி - கூட்டணி நாடுகளுக்கு எதிரான நாடுகள்ள இவ்வாற அழைக்கப்பட்டன
97.
1918-பிரெஸ்ட் - லிடோவ்ஸ் (Brest Litovsk) உடன்படிக்கை எந்த இரு நாடுகளிடையே நடைபெற்றது
98.
இத்தாலி ஐக்கியத்திற்கு முன்னோடியாக தொடங்கப்பட்ட இயக்கம்
99.
பிரெஞ்சு - பிரஷ்யப் போருக்கு உடனடி காரணமாக அமைந்தது
100.
ஜெர்மனி ஐக்கியத்தின்போது பிரஷ்யா அரசர்
101.
வாட்டர்லு போரில் நெப்போலியனை தோற்கடித்த ஆங்கில தளபதி
102.
நூறு ஆண்டு போர் இவ்விரு நாடுகளுக்கிடையே நடைபெற்றது
103.
பிரெஞ்சு புரட்சியின் போது வசூலிக்கப்பட்ட உப்பு வரி
104.
நியுஃபவுண்ட்லாந்தை கண்டு பிடித்தவர்
105.
முதலாம் உலகப்போரில் ரஷ்யா விலகிய ஆண்டு
106.
ஆட்டோமான் துருக்கியர்கள் கான்ஸ்டலாண்டி நோபிலை கைப்பறிய ஆண்டு
107.
அறிவியல் முறைப்படி கால்நடை வளர்க்கும் முறையை அறிமுகம் செய்தவர்
108.
முதல் உலகப்போரின் போது ஜப்பான் தனது 14 அம்ச திட்டத்தை எந்த நாட்டின் மீது தினித்தது
109.
முதல் உலகப்போரின்போது பிரான்ஸின் புலி (or) Tiger or France என்று அழைக்கப்பட்டவர்
110.
ரஷ்யா புரட்சிக்குப்பின் ரஷ்யாவில் ஆட்சி அமைத்த கட்சி
111.
கற்பிக்கும் கருவிகள் என்று மாண்டிசோரி அம்மையாரால் கூறப்பட்டவை.
112.
தமிழ்நாட்டில் மிகக்குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம்
113.
வயது வந்தோர் கல்வித்திட்டம்
114.
6-14 வயது வரை பள்ளிசாராக் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு.
115.
மக்கள் செயல்முறை எழுத்தறிவுத்திட்டம் கொண்ட வரப்பட்ட ஆண்டு
116.
தமிழ்நாட்டில் திறந்தவெளிப் பள்ளியில் சேருவதற்கான அடிப்படைத் தகுதி
117.
பண்புக் கல்வி என்பது
118.
வயது வந்தோர் கல்வித்திட்டத்தில் பாட புத்தகத்தை வெளியிடுவது.
119.
முழு எழுத்தறிவுத் திட்டம் இந்தியாவில் முதன் முதலில் எங்கு செயல்படுத்தப்பட்டது
120.
விரிவான எழுத்தறிவுத் திட்டத்தை செயல்படுத்தியது
121.
அச்சு இயந்திரத்தை முதலில் கண்டுபிடித்தவர்
122.
............... நவீன அறிவியலின் தந்தை எனப்பட்டவர்
123.
Divine Comedy என்று நூலை எழுதியவர்
124.
இரத்த ஓட்டம் உண்டு என்று கண்டுபிடித்தவர்
125.
சமய சீர்திருத்த இயக்கத்தின் விடிவெள்ளி .............. ஆவார்
126.
Institutes of christian Religion என்ற நூலை எழுதியவர்
127.
Taille, Gabelle, Title என்பன
128.
July 14, 1789ல் நிகழ்ந்தது
129.
நெப்போலியன். ... இடையே.............. டில்சிப் உன்பாடு ஏற்பட்டது
130.
தீபகற்ப போர் என்பது ................ போர் ஆகும்
131.
தேசிய அளவில் வயது வந்தோர் கல்வித்திட்டத்தை நிர்வகிப்பது.
132.
பொதுக்கல்வி, தொழிற்கல்வி ஆகிய இரண்டும் இணைந்து பயிற்சி அளிக்கும் முதியோர் கல்வி மையம் அமைந்திருக்குமிடம்
133.
திறந்த வெளிப்பல்கலைக் கழகங்கள் ஏற்படக் காரணம்
134.
முறைசாராக்கல்வி எனப்படுவது
135.
கிராமப்புறக் கல்வி பற்றி ஆய்வு நடத்திய குழு
136.
தொடக்கக்கல்வியின் நோக்கம்
137.
பொதுக்கல்வி பள்ளிகளும், தொழில்கல்வி பள்ளிகளும் மாநில வாரியத்தில் ஆளுமையில் இருக்க வேண்டும் என்று கூறியது
138.
தமிழ்நாட்டிற்கு கிருபக்சயா என்னும் அனைத்துலக பரிசு, பின்வரும் எந்த கல்விக்காக ஐக்கிய நாடுகள் அவையின் அறிவியல் பண்பாட்டுக் கழகம் வழங்கியது.
139.
வறுமைக்கோடு நிர்ணயிக்கப்படும் அடிப்படை
140.
ஒரு தொக்கப்பள்ளியில் ஒரு மாணவனுக்கு தேவையான குறைந்தபட்ச தரைப்பரப்பளவு
141.
முதலில் .......... தீவில் நெப்போலியன் சிறை வைக்கப்பட்டார்
142.
வியன்னா மாநாட்டில் ...............நாடு கலந்து கொள்ளவில்லை
143.
வியன்னா மாநாட்டில் ............... தலைமை தாங்கினார்
144.
"Every nation for itself and God of us all" என்ப து. ....ன் கூற்று
145.
கரிபால்டியின் தன்னார்வலர்கள்............... எனப்பட்டனர்
146.
1949 ல் உருவான சீன மக்கள் குடியரசை அங்கிகரித்த முதல் நாடு
147.
அணிசேரா நாடுகளின் முதல் மாநாடு நடைபெற்றது
148.
நவின துருக்கியின் தந்தை எந்த உடன்படிக்கையின்படி இரு ஜெர்மனியம் U.N.O . வில் உறுப்பினர் ஆனது
149.
1987 ல் கோர்பஷோவ் வெளியிட்ட பிரஸ்டோரிகா என்ற திட்டத்தை விமர்சித்த பத்திரிகை
150.
அணுச் சோதனை தடை ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு
00:00:02
Pg Trb history free online Test
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2021/08/pg-history-online-test.html?m=1