1.
தாவரங்களை உண்ணும் விலங்குகள்........................?
2.
ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பாக கருதப்படுவது?
3.
காகிதம் தாயாரிக்க பயன்படும் தாவரம்?
4.
சமையல் எண்ணெய் ...................... லிருந்து தயாரிக்கப்படுகிறது?
5.
வைக்கோலை அரைத்து கூழாக்கி ................. தயாரிக்கப்படுகின்றன?
6.
சூரிய மின்கலன்கள் ( சோலார் செல் ) தயாரிக்கப்பயன்படும் சிலிகான் எதிலிருந்து மிகச் சுத்தமானதாக பிரித்தெடுக்கப்படுகிறது?
7.
இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது?
8.
பட்டாணியும், முட்டைகோசும் எந்த நாட்டில் அதிகம் விளைகின்றது?
9.
காற்றை தூய்மைப்படுத்தும் சிறந்த தாவரம்?
10.
ஒரு பூவின் மகரந்தத் துகள்கள் அதே பூவின் சூழ்முடியை அடைவதற்கு பெயர்?
Super sir
ReplyDelete