1.
சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பவை?
2.
மாமரத்தின் பிறப்பிடம் இந்த நாட்டையே சாரும்?
3.
நெல்லிக்காயின் பிறப்பிடம்?
4.
தக்காளி தோன்றிய நாடு?
5.
தாவரங்கள் புதிய சூழலில் வளர ............... தேவைப்படுகிறது?
6.
சர்வதேச தாவர மரபியல் ரிசோர்சஸ் போர்டு 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இடம்?
7.
மூங்கில் வகை தாவரம்?
8.
மன அழுத்தம், உடல் அழுத்தத்தை குணப்படுத்த பயன்படும் மாத்திரைகளை தயாரிக்கப் பயன்படும் தாவரம்?
9.
மாமரத்தின் இரு சொற்பெயர்?
10.
ஸ்பேக்னம் .............. வகுப்பை சார்ந்தது?
No comments:
Post a Comment