1.
கழிவு நீரில் வளர்க்கப்படும் ஆல்கா?
2.
புரத உற்பத்திக்கு தேவையான ஊட்டச்சத்து?
3.
.................. என்ற தாவரத்தில் இருந்து ஆற்றல் பெறப்படுகிறது?
4.
தாவரச் செல்களில் உணவைச் சேமிப்பது எது?
5.
சிஸ்டர்னே" எதில் காணப்படும்?
6.
இனம் தாவரத்திற்கு உறுதியைத் தருவது?
7.
நீராவிப்போக்கை கட்டுப்படுத்த உதவுவது எது?
8.
நுண்ணியிர்களின் வளர்ச்சியை தடை செய்யும் காரணி?
9.
அயல்மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவும் காரணி?
10.
மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரி?
No comments:
Post a Comment