1.
கீழ்கண்டவற்றுள் மூலிகை மரம்?
2.
மருந்தாக பயன்படும் தாவரங்களில் ஒன்று?
3.
உணவாகப் பயன்படும் பூ வகைகளில் ஒன்று?
4.
உணவாகப் பயன்படும் பயிர் வகைகளில் ஒன்று?
5.
உணவாகப் பயன்படும் தானிய வகைகளில் ஒன்று?
6.
காரட்டில் .................... வைட்டமின் உள்ளது?
7.
தாவரங்கள் எவ்வித நிகழ்ச்சியின் மூலம் உணவு தயாரிக்கின்றன?
8.
ரின் மூலமாக பரவும் விதைகளுக்கு ................... ஓர் உதாரணமாகும்?
9.
நாயுருவியின் பரவலுக்குக் காரணமாய் இருப்பவை?
10.
முருங்கை விதை .................... காரணியால் பரவுகிறது?
No comments:
Post a Comment