1.
சமையலுக்குப் பயன்படும் பூ?
2.
நீலநிறச்சாயம் ................. மலரிலிருந்து பெறப்படுகிறது?
3.
பூச்செண்டுகள் தயாரிக்கப்படும் மலர்?
4.
நினைவாற்றலை வளர்க்க உதவும் தானியம்?
5.
கீழ்கண்டவற்றுள் நறுமணத்தைலம் தயாரிக்க உதவுவது?
6.
மட்டைபந்து செய்ய பயன்படும் மரம்?
7.
பச்சையாய் உண்ணத்தக்க கிழங்கு?
8.
உணவாக பயன்படும் தாவரம்?
9.
கலைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் மரம்?
10.
தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்?
No comments:
Post a Comment