1.
வேற்றுமை பொருண்மைக் கோட்பாட்டைக் கூறியவர்
2.
சூழலை அடிப்படையாகக் கொண்டு பொருண்மையியல் கோட்பாட்டினை உருவாக்க முயற்சி செய்ததன் பயனாக உருவானக் கோட்பாடு
3.
சொற்கள் தொடர்ந்து அமையும் அமைப்பை எவ்வாறு அழைப்பர்
4.
மாற்றிலக்கணக் கொள்கை உருவான ஆண்டு
5.
தொடரியல் ஆராய்ச்சியின் வகை
6.
மொழிகளின் தனிச்சிறப்பியல்புகளை எடுத்துக்காட்ட வல்லதாக அமைந்தது
7.
எழுவாய்க்கும், பயினிலைக்கும் இடையில் வருவது
8.
தமிழ் மொழியின் தொடரியலை மாற்றிலக்கண முறையில் முதன் முதலில் ஆராய்ந்தவர்
9.
உருவாக்கப் பொருண்மைக் கோட்பாட்டிற்கு சிறந்த வடிவம் கொடுத்தவர்
10.
ஒரு வாக்கியத்தில் செய்யப்படும் விதி
00:00:01
No comments:
Post a Comment