1.
ஒப்புமையில்லா தலைமக்கள் மாட்டுத் தோன்றுவது.
2.
நெய்தல் நிலத்திற்குரிய சிறுபொழுது
3.
களவு வெளிப்பட்ட பின் வரையும் வரைவின் வகை
4.
தலைவி மீது தலைவனுக்கு வேட்கை தோன்றுவது.
5.
கைக்கிளைக்குரிய தலைமக்கள்.
6.
அறத்தொடு நிற்கும் முறை.
7.
அகத்திணையியலில் அகப்பொருளுரை எத்தனை?
8.
களவொழுக்கத்திற்கு மட்டுமே உரிமை உடையவர்.
9.
பாசறைக்கண் சென்று தலைவியின் நிலையைத் தலைவனுக்கு உரைப்பது யாருடைய செயல்.
10.
மகிழ்ச்சி தரும் பூஞ்சோலைக்கண் (இளமரக்கா) விளையாடுதல் காரணமாக தலைவன் பிரியும் பிரிவு.
00:00:01
No comments:
Post a Comment