1.
தமிழ் இலக்கணப்படி பொருளின் வகை.
2.
கார் காலத்திற்குரிய மாதங்கள்.
3.
களவில் பத்து வகை அவத்தைக்குப் பின் தோன்றும் புணர்ச்சி.
4.
ஊடல், ஊடல் நிமித்த உரிப்பொருள் எவ்வகை நிலத்திற்குரியது.
5.
வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதலுக்கான காலம்.
6.
குறிஞ்சி நில மக்களின் தொழில்
7.
குரா அம்பூ, மரா அம்பூ எவ்வகை நிலத்திற்குரிய பூ.
8.
கடையர், கடைச்சியர் என்பவர் எந்த நிலத்திற்குரிய மக்களைக் குறிக்கும்.
9.
தலைவன் பிரிந்து சென்றவிடத்துத் தலைவி பொருத்துக் கொள்ளுதல் எவ்வகை நில உரிப்பொருள்.
10.
நம்பியகப் பொருளுக்கு மூல நூலாக அமைந்த நூல்.
00:00:00
No comments:
Post a Comment