1.
கல்வி கற்றலுக்குத் தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடு.
2.
‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவன்.
3.
பொருத்துக
4.
பொருத்துக.
5.
சமண, பௌத்த சமயங்களின் கொடையாக நமக்குக் கிடைத்த சொல்.
6.
‘பட்டிமண்டபம்’ என்பது சமயக் கருத்துகள் விவாதிக்கும் இடமென்று கூறும் நூல்.
7.
திண்ணைப் பள்ளிக் கூட ஆசிரியர், எவ்வாறு அழைக்கப்பட்டார்.
8.
தமிழகத் திண்ணைப் பள்ளிக் கல்வி முறையைக் கண்டு வியந்த ஸ்காட்லாந்து பாதிரியார் யார்?
9.
இந்தியாவில் முதன் முதலில் அச்சேறிய மொழி.
10.
தமிழகத்தில் முதன் முதலில் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட இடம்
11.
மெக்காலே கல்விக்குழு எப்போது உருவாக்கப்பட்டது.
12.
யாருடைய அறிக்கை, ‘இந்தியக் கல்வி வளர்ச்சியின் மகாசாசனம்’ என்று போற்றப்படுவது.
13.
சீருடை முறை, தாய்மொழி வழிக் கல்வி போன்றவற்றைக் கட்டாயமாக்கிய கல்விக்குழு
14.
எந்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு, 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் ‘கட்டாய இலவசக் கல்வி’ வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தியது.
15.
ஆசிரியரால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும். அவரால் ஏற்படப்போகும் நல்ல விளைவுகள் அவர்களாலேயே மதிப்பிட இயலாது’ என்று கூறியவர்.
16.
இரா. மீனாட்சியின் கவிதைத் தொகுப்பு நூல் அல்லாத ஒன்று.
17.
‘தாய்மொழியிலே பயின்று, யாதும் ஊரென உலகின் உறவாகவே விரும்புகிறேன் நான்.’ என்று தம் கவிதையில் கூறுபவர்.
18.
‘நல்’ என்ற அடைமொழியால் போற்றப்படும் சங்க இலக்கிய நூல்.
19.
கீழ்க்கண்டவற்றுள் பெருந்தேவனாரால் கடவுள் வாழ்த்துப் பாடாப்படாத நூல்
20.
நற்றிணை என்னும் நூலைத் தொகுப்பித்தவர்.
21.
நற்றிணையின் அடியளவு.
22.
‘ஒழுகுநீர் நுணங்கறல் போலப், பொழுது மறுத்து உண்ணும்சிறு மதுகையளே’ - என்ற பாடலடிகளைப் பாடியவர்.
23.
நற்றிணையில் கூறப்பட்ட 9-12 என்ற அடியளவைக் கடந்து பாடல் பாடியவர்.
24.
நற்றிணையில் அமைந்த பாடல்களின் எண்ணிக்கை
25.
‘பந்தர்’ – இலக்கணக் குறிப்பு தருக.
26.
தமிழில் தோன்றிய முதல் இலக்கண நூல்
27.
தொல்காப்பியத்தில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை
28.
தொல்காப்பியம் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு
29.
‘முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும்’ என ஆசிரியனின் இலக்கணம் கூறும் நூல்.
30.
இன்று நமக்குக் கிடைக்கும் முதல் தமிழ் இலக்கண நூல்.
31.
தொல்காப்பியத்தின் எப்பகுதி முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டது.
32.
தொல்காப்பியத்தின் யாருடைய உரை முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டது.
33.
தொல்காப்பிய உரையாசிரியர் அல்லாத ஒருவர் யார்?
34.
அணியிலக்கணத்தைத் தொல்காப்பியர் எந்த இயலில் கூறுகிறார்.
35.
‘விடுதல்’ என்ற சொல்லின் பகுபத உறுப்புகள்
36.
‘இந்தியா’ என்ற இதழ், எந்த வண்ணத் தாளில் வெளியிடப்பட்டது.
37.
‘பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான், ஒண்மை யுறஓங்கும் உலகு’ – என்ற குறள் வெண்பாவை எந்த இதழில் வெளியிட்டார் பாரதி.
38.
இந்தியா’ என்ற இதழ், வாரந்தோறும் எந்தக் கிழமையில் வெளியிடப்பட்டது
39.
புரட்சியைக் குறிக்கும் நிறம்.
40.
செய்திகளுக்குத் தலைப்பிடுவதை எவ்வாறு குறிப்பிடுகிறார் பாரதி
41.
தமிழ் இதழ்களில் முதன்முதலாகக் கருத்துப்படங்களை வெளியிட்டவர்
42.
பாரதியார் எந்த பெயரில், கருத்துப்படங்கள் மட்டுமே கொண்ட இதழாக நடத்த விரும்பினார்.
43.
பாரதியாரின் புனைபெயர்கள் அல்லாத ஒன்று.
44.
பின்வருவனவற்றுள் பாரதியார் நடத்தாத இதழ் எது?
45.
தமிழ் இதழ்களில் முதன்முதலாக நாள், மாதம், ஆண்டு ஆகியவற்றை தமிழில் வெளியிட்டவர்.
46.
ஒருபொருளை மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது.
47.
உவமையும் பொருளும் ஒன்றே எனக் கூறுவது.
48.
‘வினைபயன் மெய்உரு என்ற நான்கே, வகைபெற வந்த உவமத் தோற்றம்’ – எனக் கூறும் நூல்
49.
உவமிக்கப்படுபொருள் முன்னும் உவமை பின்னுமாக அமைவது.
50.
கவிஞர் தாம் கூறக்கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல், ‘அகமாந்தரின் மன உணர்வுகளைக் கருப்பொருள்கள் மூலம் உவமைப்படுத்துவது.
51.
தமிழ் இலக்கியத்திற்கே உரிய ஒப்பற்ற நெறி .
52.
உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருள்
53.
‘வறண்ட வாழ்வு துளிர்க்க மழைபோல் வந்தாய் நீ’ இது எவ்வகை உவமை.
54.
‘மலைக்கிழவியின் நரைத்த கூந்தல்…- இத்தொடரில் பயின்று வருவது
55.
குறிப்புப் பொருளுக்குள் ஒரு குறிப்புப் பொருள் அமைந்திருப்பது.
00:00:01
No comments:
Post a Comment