1.
‘பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்’ என்றும் ‘கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி’ என்றும் புகழப்படுபவர்.
2.
தாகூரின் எந்த நூலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
3.
தாகூருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு.
4.
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு மனம் வருந்திய தாகூர், தன்னுடைய எந்தப் பட்டத்தை ஆங்கிலேயரிடத்திலேயே திருப்பி ஒப்படைத்தார்.
5.
தாகூர் நிறுவிய பல்கலைக் கழகம் எது?
6.
விஸ்வபாரதி பல்கலைக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு.
7.
தாகூரை எவ்வாறு அழைப்பர்?
8.
‘தாகூரின் கடிதங்கள் என்னும் நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர்.
9.
த.நா. குமாரசுவாமிக்கு வழங்கப்பட்ட விருது.
10.
கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி.
11.
இன்குலாப்பின் இயற்பெயர்.
12.
இன்குலாப்பின் கவிதைகள் ............. என்ற பெயரில் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
13.
‘கூவும் குயிலும் கரையும் காகமும், விரியும் எனது கிளைகளில் அடையும்’ என்று கூறியவர்.
14.
இன்குலாப்பின் 2017 ஆம் ஆண்டிற்கான சாகித்யா அகாதெமி விருது பெற்ற நூல்
15.
‘போதியின் நிழலும் சிலுவையும் பிறையும், பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்’ என்ற பாடலடிகள் யாருடையது.
16.
அப்துல் ரகுமானின் ‘ஆலாபனை’ என்னும் நூலுக்கு வழங்கப்பட்ட விருது.
17.
அப்துல் ரகுமானுக்கு தமிழ்ப்பல்கலைக் கழகம் வழங்கிய விருது.
18.
அப்துல் ரகுமான் இயற்றாத படைப்பு எது?
19.
‘தொலைந்து போனவர்கள்’ என்னும் தலைப்பு எந்தக் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
20.
கீழ்க்கண்டவற்றுள், ‘தன்மை ஒருமை வினைமுற்று விகுதி’ எது?
21.
தமிழில் தோன்றிய முதல் பா வடிவ நாடக நூல் எது?
22.
‘The Secret Way’ என்னும் நூலை இயற்றியவர்?
23.
‘The Secret Way’ என்னும் நூலைத் தழுவி தமிழில் எழுதப்பட்ட நூல்.
24.
மனோன்மணீயத்தை இயற்றியவர்
25.
மனோன்மணீயம் இயற்றப்பட்ட ஆண்டு.
26.
மனோன்மணீயம் எப்பாவால் இயற்றப்பட்டுள்ளது?
27.
பேராசிரியர் சுந்தரனார் பிறந்த இடம்.
28.
சென்னை மாகாண அரசு சுந்தரனாருக்கு வழங்கிய பட்டம்.
29.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம் அமைந்துள்ள இடம்
30.
மனோன்மணீயத்தில் அமைந்துள்ள கிளைக்கதை எது?
31.
இந்தியாவின் முதல் திருநங்கை ‘காவல் உதவி ஆய்வாளர்’ என்ற பெருமைக்குரியவர்.
32.
பிரித்திகா யாஷினி எப்பகுதியைச் சார்ந்தவர்.
33.
நர்த்தகி நடராஜ் பிறந்த ஊர்.
34.
நர்த்தகி நடராஜ்க்கு ‘நர்த்தகி’ என்ற பட்டத்தை வழங்கியவர்.
35.
தமிழகக் கல்வித் துறையில் மூன்றாம் பாலினப் பிரிவு உருவாக்கப்பட்டப் பின்பு பள்ளிப் படிப்பை முடிக்கும் முதலாமவர்.
36.
‘திருநங்கை’ என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்.
37.
நர்த்தகி நடராஜ்க்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிய பல்கலைக் கழகம்.
38.
இஸ்லாம்பூர் லோக் அதாலத் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்.
39.
ஜோயிதா மோண்டல் எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்.
40.
நர்த்தகி நடராஜின் குரு.
00:00:00
No comments:
Post a Comment