1.
தஞ்சைப் பெரிய கோவில் கட்டப்பட்ட ஆண்டு
2.
‘கட்டடக்கலை என்பது உறைந்துபோன இசை’ என்று கூறியவர்.
3.
‘அகநாழிகை’ எனப்படுவது?
4.
தஞ்சைப் பெரிய கோவிலின் கருவறை விமானம் எத்தனைத் தளங்களைக் கொண்டது?
5.
‘தட்சிண மேரு’ என்று இராசராசனால் பெருமையுடன் அழைக்கப்பட்ட தஞ்சை பெரியகோவிலின் விமானம் எத்தனை அடி உயரம் உடையது.
6.
‘விசித்திர சித்தன்’ என்று அழைக்கப்பட்ட மன்னன்.
7.
தஞ்சைப் பெரிய கோவில் எந்தக் கட்டடக் கலைப் பாணியைச் சார்ந்தது.
8.
தஞ்சைப் பெரிய கோவில் கருவறையின் இரு தளங்களில் உள்ள சுற்றுக்கூடம், சாந்தார நாழிகைப் பகுதிச் சுவர்களில் ஓவியங்கள் காணப்பட்டதை முதன்முதலில் கண்டறிந்தவர்.
9.
வெளிக்கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் இரண்டு வகைக் கோபுரங்களைக் கட்டும் புதிய மரபைத் தோற்றுவித்தவன்.
10.
நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்பப் பெறும் மரபு யாருடைய காலத்தில் தொடங்கியது.
11.
செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலியவை இல்லாமல் மகேந்திரவர்ம பல்லவன் குடைவரை கோவில்களை அமைத்ததாக கூறும் கல்வெட்டு.
12.
சோழன் செங்கணான் எழுபத்தெட்டு கோவில்களைக் கட்டியிருப்பதாகக் கூறியவர் யார்?
13.
‘ப்ரெஸ்கோ ஓவியங்கள்’ காணப்படாத இடம் எது?
14.
பெரிய கோவில் இராசராசனால் கட்டப்பட்டது என்று உறுதி செய்தவர்.
15.
தஞ்சைக் கோவிலிலுள்ள பெரிய நந்தியும் மண்டபமும் யாருடைய காலத்தது.
16.
ஆத்மநாமின் இயற்பெயர்
17.
‘காகிகத்தில் ஒரு கோடு’ என்பது ஆத்மாநாமின் ………… ஆகும்.
18.
‘ழ’ என்னும் சிற்றிதழை நடத்தியவர்.
19.
ஆத்மாநாம் இயங்காத துறை ……… ஆகும்.
20.
திரிகூட ராசப்பக் கவிராயரின் ‘கவிதைக் கிரீடம்’ என்று போற்றப்படுவது.
21.
மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார் விருப்பத்திற்கு இணங்கப் பாடப்பட்ட நூல்.
22.
திரிகூட ராசப்பக் கவிராயர் பிறந்த மாவட்டம்.
23.
திரிகூட ராசப்பக் கவிராயர் பெற்ற பட்டம்.
24.
திருக்குற்றாலம் அமைந்துள்ள மாவட்டம்
25.
கீழ்க்கண்டவற்றுள் திரிகூட ராசப்பக் கவிராயர் பாடாத ஒன்று.
26.
திருவாசகத்தை இயற்றியவர்?
27.
பன்னிரு திருமுறைகளுள் திருவாசகம் ………… திருமுறையாகும்.
28.
திருவாசகத்தில் அமைந்துள்ள பதிகங்களின் எண்ணிக்கை.
29.
திருவாசகத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை.
30.
திருவாசகத்தில் பாடப்பட்டுள்ள திருத்தலங்களில் எண்ணிக்கை
31.
ஜி.யு. போப் மொழிபொயர்த்த திருவாசகப் பாடல்களின் எண்ணிக்கை.
32.
மாணிக்கவாசகர் பிறந்த ஊர்.
33.
மாணிக்கவாசகர் யாருடைய அமைச்சரவையில் தலைமையமைச்சராகப் பணியாற்றினார்.
34.
சாழல் என்பது …………….. விளையாடும் ஒருவகையான விளையாட்டு.
35.
ஒருவர் வினா கேட்க, மற்றொருவர் விடை கூறுவதாக அமையும் விளையாட்டு.
36.
இளையராஜா பிறந்த ஊர்?
37.
இளையராஜாவின் இயற்பெயர்
38.
இளையராஜா எந்தப் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார்.
39.
மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம், வலி போன்ற மனித உணர்வுகளுக்கும் இசை வடிவம் கொடுக்க முடியும் என்பதை எந்தப் படத்தின் மூலம் இளையராஜா மெய்ப்பித்துக் காட்டினார்.
40.
மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகப் பாடல்களுக்கு ‘ஆரட்டோரியோ’ என்னும் இசை வடிவம் தந்தவர்.
41.
ஆசியாவிலேயே முதன் முதலில் ‘சிம்பொனி’ என்னும் மேற்கத்திய செவ்வியல் வடிவ இசைக் கோவையை உருவாக்கியவர்.
42.
இளையராஜா எழுதிய நூல்
43.
ஏ.ஆர்.இரகுமான் எந்தப் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார்?
44.
தம் முதல் படத்திற்கே தேசிய விருது பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளர்.
45.
திரையிசையில் ‘சூஃபி’ என்ற இசையை அறிமுகப்படுத்தியவர்.
00:00:00
No comments:
Post a Comment