1.
நம்பியகப்பொருள் எவ்வகை நூல்.
2.
நெய்தல் திணைக்குரிய பெரும்பொழுதுகள்.
3.
ஓதற் பிரிவிற்குரிய ஆண்டு
4.
அறத்தொடு நிற்றலுக்கு உரியவர்.
5.
துணைவயிற் பிரிதற்குரிய காலம்
6.
முல்லை நிலத்திற்குரிய பறவை (புள்).
7.
பாலை நில ஊர்களை இவ்வாறு கூறலாம்.
8.
மணமுலா, நெல்லரிகிணை என்பது எவ்வகை நிலத்திற்குரிய பறை.
9.
தலைவியின் களவு நிலையை முன்னிலையாய் நிற்கின்றவரை நோக்கி பிறரைக் கூறுவதுப் போல கூறுபவள்.
10.
கற்புக் காலத்தில் நிகழும் பிரிவின் வகை.
00:00:01
No comments:
Post a Comment