1.
ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர்
2.
காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல்
3.
இரட்டைக்காப்பியங்கள் என அழைக்கப்படுவது
4.
ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும்
5.
ஐம்பெருங்காப்பியங்களில் காலத்தால் முந்தியது என்ற பெருமை உடைய நூல்
6.
பெண்ணின் பெருமையினை உணர்த்தியும் உயர்த்தியும் எழுந்த முதல் காப்பியம்
7.
சிலப்பதிகாரத்தைக் குடிமக்கள் காப்பியம் " என்று கூறியவர்
8.
ஐம்பெருங்காப்பியங்களின் நூற்பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர்கள்
9.
விருத்தப்பாவால் அமைந்த முதல் காப்பியம்
10.
தமிழ் கூறும் நல்லுலகை ஒரே நாடாகக் காண படைக்கப்பெற்ற நூல்
00:00:01
No comments:
Post a Comment