1.
உலகின் முதல் ஒளிப்படி எடுக்கப்பட்ட ஆண்டு.
2.
ஒளிப்படி இயந்திரம் ......... என்பவரால் ........ஆம் ஆண்டு உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
3.
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
4.
இங்கிலாந்தைச் சேர்ந்த ....... என்பவர் தலைமையிலானக் குழு ....... ஆம் ஆண்டு பார்க்லேஸ் வங்கிக்காக இலண்டனில் தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியது.
5.
இங்கிலாந்தைச் சேர்ந்த ............ என்பவர் .............. ஆம் ஆண்டு இணைய வணிகத்தைக் கண்டுபிடித்தார்.
6.
........ ஆம் ஆண்டு அமெரிக்காவில் இணையவழி மணிகைக்கடை தொடங்கப்பட்டது.
7.
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
8.
......... ஆம் ஆண்டு ........... என்பவர் வையக விரிவு வலை வழங்கியை (www) உருவாக்கினார்.
9.
......இல் அமெரிக்காவின் ........... என்பவர் கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தார்.
10.
இத்தாலி நாட்டு இயற்பியல் அறிஞர் ............ என்பவர் பான்டெலிகிராஃப் என்ற தொலைநகல் கருவியை உருவாக்கியவர்.
11.
வைரமுத்து பிறந்த ஊர்
12.
2003ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற வைரமுத்துவின் நூல்.
13.
இந்திய அரசு வைரமுத்துவிற்கு வழங்கிய விருது.
14.
‘வலவன் ஏவா வான ஊர்தி’ என்னும் தொடர் இடம்பெற்ற நூல்.
15.
‘எந்திர வூர்தி இயற்றுமின்’
16.
‘ஏவு கணையிலும் தமிழை எழுதி, எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்’ என்று கூறியவர்?
17.
‘காய்ந்து கிடக்கும் கழனிகள் எங்கும்’ இவ்வடியில் பயின்றுவரும் மோனை.
18.
‘எரியும் தீயும் இழந்த திரிதான்’ இவ்வடியில் பயின்று வரும் எதுகை.
19.
‘பொருத்துங்கள்’ – இச்சொல்லுக்கான பகுபத உறுப்பிலக்கணம்.
20.
‘சொன்னோர்’ – இலக்கணக் குறிப்பு
21.
தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்.
22.
கீழ்க்கண்டவற்றுள் ‘மூவறிவு’ உடையது எது?
23.
‘நெறிப்படுத்தினார்’- பகுபத உறுப்பிலக்கணம்.
24.
தொல்காப்பியத்தில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
25.
தொல்காப்பியத்தில் இயல்களின் எண்ணிக்கை
26.
‘ஐந்தறி வதுவே அவற்றொடு .............’
27.
‘ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே’- இவ்வடிகளில் ‘அதனொடு’ என்பது எதைக் குறிக்கிறது?
28.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
29.
சரியான விடையைத் தேர்ந்தெடு.
30.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
31.
‘விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்’ எங்கு அமைந்துள்ளது.
32.
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்.
33.
யாருடைய முயற்சியால் ‘இஸ்ரோ’ தொடங்கப்பட்டது.
34.
ஆரியபட்டா என்ற இந்திய முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்குக் காரணமானவர்.
35.
இந்திய அரசால் அப்துல் கலாமிற்கு வழங்கப்பட்ட விருது.
36.
இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர்.
37.
‘சித்தாரா’ என்ற செயலியை உருவாக்கியவர்.
38.
பொருத்துக.
39.
2015இல் தமிழ்நாடு அரசின் ‘அப்துல்கலாம்’ விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர்.
40.
2012இல் உள் நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர்.
41.
‘மங்கள்யான்’ திட்ட இயக்குநர்.
42.
‘இளைய கலாம்’ என்று அழைக்கப்படுபவர்.
43.
கீழ்க்கண்ட அறிவியல் அறிஞர்களுள் 5 முனைவர் பட்டம் பெற்றவர்.
44.
மயில்சாமி அண்ணாதுரை இயற்றிய நூல்.
45.
‘இந்திய ஏவுகணை நாயகன்’ என்று அழைக்கப்படுபவர்.
00:00:00
No comments:
Post a Comment