1.
‘விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்’ எங்கு அமைந்துள்ளது.
2.
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்.
3.
யாருடைய முயற்சியால் ‘இஸ்ரோ’ தொடங்கப்பட்டது.
4.
ஆரியபட்டா என்ற இந்திய முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்குக் காரணமானவர்.
5.
இந்திய அரசால் அப்துல் கலாமிற்கு வழங்கப்பட்ட விருது.
6.
இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர்.
7.
‘சித்தாரா’ என்ற செயலியை உருவாக்கியவர்.
8.
பொருத்துக.
9.
2015இல் தமிழ்நாடு அரசின் ‘அப்துல்கலாம்’ விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர்.
10.
2012இல் உள் நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர்.
11.
‘மங்கள்யான்’ திட்ட இயக்குநர்.
12.
‘இளைய கலாம்’ என்று அழைக்கப்படுபவர்.
13.
கீழ்க்கண்ட அறிவியல் அறிஞர்களுள் 5 முனைவர் பட்டம் பெற்றவர்.
14.
மயில்சாமி அண்ணாதுரை இயற்றிய நூல்.
15.
‘இந்திய ஏவுகணை நாயகன்’ என்று அழைக்கப்படுபவர்.
00:00:00
No comments:
Post a Comment