1.
‘தண்டமிழாசான்’ எனச் சிறப்பிக்கப்படுபவர்.
2.
‘நன்னூற்புலவன்’ எனச் சாத்தனாரைப் பாராட்டியவர்.
3.
மணிமேகலை ....... சமய சார்புடைய காப்பியம்.
4.
மணிமேகலையில் அமைந்துள்ள காதைகளின் எண்ணிக்கை
5.
‘சீத்தலை’ என்னும் ஊர் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது.
6.
ஆற்றின் நடுவே இருக்கும் மணல் திட்டை குறிக்கும் சொல்.
7.
‘பசியும் பிணியும் பகையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி’ இவ்வடிகள் இடம்பெற்ற இலக்கியம்.
8.
‘ஐம்பெருங்குழு, எண்பேராயம்’ – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்.
9.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
10.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
00:00:00
What is my mark
ReplyDeleteGood marks only
DeleteOnly 1 mistake
It is very helpful for me I got good score 🙂
ReplyDelete