1.
இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம் கிடைக்கப்பெற்ற இடம்.
2.
கீழ்க்கண்டவற்றுள் ‘பட்டி மண்டபம்’ என்னும் சொல் இடம்பெறாத இலக்கியம்.
3.
‘இராபர்ட் புரூஸ்புட்’ என்ற தொல்லியல் அறிஞர் ஆய்வு செய்த ஆண்டு.
4.
ரோமானியர்களின் ‘பழங்காசுகள்’ கண்டெடுக்கப்பட்ட இடம்.
5.
ரோமானியர்களின் ‘மண்பாண்டங்கள்’ கண்டெடுக்கப்பட்ட இடம்.
6.
‘முதுமக்கள் தாழிகள்’ கண்டுபிடிக்கப்பட்ட இடம்.
7.
ஆதிச்ச நல்லூரில் அகழாய்வு எந்த ஆண்டு நடத்தப்பட்டது.
8.
‘பன்னரும் கலைதெரி பட்டிமண்டபம்’ என்னும் தொடர் இடம்பெறும் இலக்கியம்.
9.
‘பட்டி மன்றம்’ என்பது எவ்வகை வழக்கு.
10.
தொல்லியல் துறை ஆய்வு செய்துவரும், ‘கீழடி’ என்னும் இடம் எந்த மாவட்டத்தில் உள்ளது.
00:00:00
Thank you so much for providing such good online test
ReplyDelete