1.
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக
2.
இயற்கையை வாழ்த்திப் பாடியவர்.
3.
உலகச் சுற்றுச் சூழல் நாள்.
4.
பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியை ....... என்று அழைப்பர்.
5.
‘உணவெனப் படுவது நிலத்தொடு நீரே’ எனக் கூறும் இலக்கியம்.
6.
இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை’ என அறியப்படுபவர்.
7.
‘கல்லணைக்கு கிராண்ட் அணை’ எனப் பெயர் சூட்டியவர்.
8.
கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு கோதாவரியின் குறுக்கே கட்டப்பட்ட அணையின் பெயர்.
9.
தௌலீஸ்வரம் அணை கட்டப்பட்ட ஆண்டு.
10.
‘தமிழர் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன’ என்று கூறியவர்.
11.
‘குள்ளக் குளிரக் குடைந்து நீராடி’ என்று கூறியவர்.
12.
தெய்வச் சிலைகளைக் குளிர்க்க வைப்பதை எவ்வாறு கூறுவர்.
13.
‘சனி நீராடு என்பது ............ வாக்கு.
14.
‘ஜான் பென்னி குவிக்’ கட்டிய அணையின் பெயர்.
15.
‘நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் எனும் நோக்கில் வளர்கின்றன’ என்று கூறியவர்.
16.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
17.
திருமணம் முடிந்த பின் தொடர் நிகழ்வை ....... என்பர்.
18.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
19.
அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு ......... எனப்படும்.
20.
பல்வகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம் .......... எனப்படும்.
21.
பாரதியார் வழித் தோன்றலாகவும் பாரதிதாசன் மாணவராகவும் விளங்கியவர்.
22.
தமிழ்ஒளி பிறந்த இடம்.
23.
தமிழொளியின் படைப்புகள் அல்லாத ஒன்று.
24.
தமிழொளியின் படைப்புகள் அல்லாத ஒன்று.
25.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
26.
‘ஆடுங்கிளை’ – இலக்கணக் குறிப்புத் தருக.
27.
‘குமைந்தனை’ பகுபத உறுப்பிலக்கணம் தருக.
28.
கீழ்க்கண்டவற்றுள் தமிழ்ஒளியின் நூல் எது?
29.
‘பட்ட மரம்’ என்னும் தலைப்பு எந்நூலில் அமைந்துள்ளது.
30.
தமிழ்ஒளி பிறந்த ஆண்டு.
31.
பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.
32.
சேக்கிழார் வாழ்ந்த காலம்
33.
‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ’ என்று சேக்கிழாரைப் பாராட்டியவர்.
34.
சேக்கிழார் யாருடைய அரசவையில் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
35.
‘மாவி ரைத்தெழுந் தார்ப்ப’ எனும் தொடரில் ‘மா’ என்பதன் பொருள்.
36.
பொருந்தாததைக் கண்டறிக.
37.
‘பகடு’ என்பதன் பொருள்.
38.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
39.
‘பாய்வன’ பகுபத உறுப்பிலக்கணம் தருக.
40.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
41.
‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே’ என்னும் பாடலடி இடம்பெற்ற இலக்கியம்.
42.
‘நீரும் நிலமும் புணரியோர் ஈண்டு, உடம்பும் உயிரும் படைத்திசி னோரே’ எனும் அடிகளின் பாடலாசிரியர்.
43.
‘உணவெனப் படுவது நிலத்தொடு நீரே’ எனக் கூறியவர்
44.
‘உண்பது நாழி உடுப்பது இரண்டே’ எனக் கூறும் நூல்
45.
‘கொடுத்தோர்’ – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
46.
‘குளம்தொட்டுக் கோடு பதித்து’ எனக் கூறும் நூல்.
47.
‘மல்லல் மூதூர் வயவேந்தே’ இவ்வடியில் ‘மல்லல்’ என்பதன் பொருள்.
48.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க.
49.
‘அடுபோர்’ - இலக்கணக் குறிப்பு தருக.
50.
பண்டையத் தமிழர்களின் வரலாறு அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்வது.
51.
கந்தர்வனின் இயற்பெயர்
52.
கந்தர்வனின் சிறுகதைத் தொகுப்பு அல்லாத ஒன்று.
53.
பகுபதமாக உள்ள வினையடிகளை ....... வினையடிகள் என்பர்.
54.
கூட்டுவினைகள் பொதுவாக........வகையாக ஆக்கப்படுகின்றன.
55.
........ மொழியிலேயே துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
56.
ஒரு கூட்டுவினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருள் தரும் வினை ......... வினை எனப்படும்.
57.
............ வினை, வினையடி வடிவில் இருக்கும்
58.
......... வினையே திணை, பால், இடம், காலம் காட்டும் விகுதிகளைப் பெறும்.
59.
தமிழில் ஏறத்தாழ ...... துனைவினைகள் உள்ளன.
60.
கூட்டுவினையின் முதல் வினை ........ அல்லது ......... என்னும் வினையெச்ச வடிவில் இருக்கும்.
61.
பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்க.
62.
‘இரு’ என்பதன் துணைவினைத் தொடர் எது?
00:00:00
Nice
ReplyDeleteWTF
ReplyDeleteSooth
ReplyDeletehtoos
DeleteIt's very use full
ReplyDelete57 marks
ReplyDeleteVery use full test
ReplyDelete