1.
பகுபதமாக உள்ள வினையடிகளை ....... வினையடிகள் என்பர்.
2.
கூட்டுவினைகள் பொதுவாக........வகையாக ஆக்கப்படுகின்றன.
3.
........ மொழியிலேயே துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
4.
ஒரு கூட்டுவினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருள் தரும் வினை ......... வினை எனப்படும்.
5.
............ வினை, வினையடி வடிவில் இருக்கும்
6.
......... வினையே திணை, பால், இடம், காலம் காட்டும் விகுதிகளைப் பெறும்.
7.
தமிழில் ஏறத்தாழ ...... துனைவினைகள் உள்ளன.
8.
கூட்டுவினையின் முதல் வினை ........ அல்லது ......... என்னும் வினையெச்ச வடிவில் இருக்கும்.
9.
பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்க.
10.
‘இரு’ என்பதன் துணைவினைத் தொடர் எது?
00:00:00
No comments:
Post a Comment