1.
‘சீறா’ என்பதன் பொருள்
2.
யாருடைய வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் சீறாபுராணத்தை இயற்றினார்.
3.
சின்னச்சீறா என்னும் நூலை இயற்றியவர்
4.
உமறுப்புலவர் யாரிடத்தில் கல்வி கற்றார்?
5.
வள்ளல் சீதகாதியைப் போன்று உமறுப்புலவரை ஆதரித்த மற்றொருவர்.
6.
இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக விளங்கும் நூல்.
7.
சீறாப்புராணம் எத்தனைக் காண்டங்களைக் கொண்டுள்ளது?
8.
சீறாப்புராணத்தில் அமைந்துள்ள விருத்தங்களின் எண்ணிக்கை.
9.
‘மலிந்த’ பகுபத உறுப்பிலக்கணம் தருக.
10.
‘இடன்’ – இலக்கணக் குறிப்பு தருக.
00:00:00
No comments:
Post a Comment