1.
‘நெடுந்தொகை’ எனக் குறிக்கப்பெறும் நூல்.
2.
அகநானூற்றைப் பாடியவர்களின் எண்ணிக்கை?
3.
அகநானூற்றில் பாலைத் திணைப் பாடல்கள் எத்தணை?
4.
‘போர்ப்புறு முரசின் இரங்கி’ என்ற பாடலடி இடம்பெற்ற நூல்.
5.
‘தழலை வாங்கியும் தட்டை ஓம்பியும்’ என்ற பாடலடியில் ‘தழலை, தட்டை’ என கூறப்படுவது.
6.
எறிவாள் - இலக்கணக் குறிப்பு தருக.
7.
சங்க இலக்கியங்களில் ஒரு பாடல் மட்டும் பாடியவர்
8.
அகநானூற்று ‘நித்திலக்கோவை’ என்னும் பகுதியில் எத்தனைப் பாடல்கள் அமைந்துள்ளன?
9.
அகநானூற்றில் குறிஞ்சிப்பாடல்களின் எண்ணிக்கை.
10.
அகநானூறு எத்தனைப் பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.
00:00:00
No comments:
Post a Comment