Breaking

Tuesday, May 5, 2026

7TH SOCIAL SCIENCE Question And Answer - 02






விஜயநகர மற்றும் பாமினி பேரரசுகள்

1. விஜயநகரம் யாரால் நிறுவப்பட்டது?

o விடை: ஹரிஹரர் மற்றும் புக்கர்.

2. 'மதுரா விஜயம்' என்னும் நூலை எழுதியவர் யார்?

o விடை: கங்காதேவி.

3. அஷ்டதிக்கஜங்கள் என்றறியப்பட்ட எட்டு இலக்கிய மேதைகள் யார் அவையை அலங்கரித்தனர்?

o விடை: கிருஷ்ணதேவராயர்.

4. தலைக்கோட்டைப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

o விடை: 1565.

5. விஜயநகரப் பேரரசர்கள் வெளியிட்ட தங்க நாணயத்தின் பெயர் என்ன?

o விடை: வராகன்.

6. அமுக்தமால்யதா என்னும் காவியத்தை தெலுங்கு மொழியில் இயற்றியவர் யார்?

o விடை: கிருஷ்ணதேவராயர்.

7. பாமினி அரசை தோற்றுவித்தவர் யார்?

o விடை: அலாவுதீன் ஹசன் பாமன்ஷா.

முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள்

1. இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் யார்?

o விடை: ஜாகிருதீன் முகமது பாபர்.

2. முதலாம் பானிப்பட் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

o விடை: 1526.

3. சூர் வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தவர் யார்?

o விடை: ஷெர்ஷா.

4. மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தவர் யார்?

o விடை: அக்பர்.

5. தாஜ்மஹாலை எழுப்பியவர் யார்?

o விடை: ஷாஜகான்.

6. டெல்லியிலுள்ள 'செங்கொட்டை' யாரால் கட்டப்பட்டது?

o விடை: ஷாஜகான்.

7. மராத்திய அரசர்களின் பிரதம அமைச்சர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

o விடை: பேஷ்வாக்கள்.

8. சிவாஜி சத்ரபதி என்னும் பட்டத்துடன் மணிமுடி சூட்டிக்கொண்ட ஆண்டு எது?

o விடை: 1674.

பக்தி இயக்கம் மற்றும் தத்துவங்கள்

1. ஆழ்வார்களில் பெண்பால் ஆழ்வார் யார்?

o விடை: ஆண்டாள்.

2. அத்வைதம் எனும் தத்துவத்தைப் போதித்தவர் யார்?

o விடை: ஆதிசங்கரர்.

3. விசிஷ்டாத்வைதம் தத்துவத்தை முன்வைத்தவர் யார்?

o விடை: இராமானுஜர்.

4. சீக்கியர்களின் புனித நூல் எது?

o விடை: குரு கிரந்சாகிப்.

5. நாலாயிர திவ்விய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?

o விடை: நாதமுனி.

6. ஜெயதேவரின் 'கீதகோவிந்தம்' எந்த நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியம் ஆகும்?

o விடை: 12 ஆம் நூற்றாண்டு.

7. 'ஷா நாமா' என்னும் நூலை எழுதியவர் யார்?

o விடை: பிர்தௌசி.

8. சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பாடல்களாக தொகுத்தவர் யார்?

o விடை: நம்பியாண்டார் நம்பி.

கலை மற்றும் கட்டிடக்கலை

1. காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டிய பல்லவ மன்னன் யார்?

o விடை: இரண்டாம் நரசிம்மவர்மன்.

2. தஞ்சாவூர் பெரிய கோவிலின் சிகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

o விடை: தட்சிண மேரு.

சமயம் (சமணம், பௌத்தம், ஆசீவகம்)

1. சமணத்தின் ஐம்பெரும் உறுதிமொழிகளில் 'அகிம்சை' என்பதன் பொருள் என்ன?

o விடை: எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமலிருப்பது.

2. பௌத்த இலக்கியங்களில் திரிபிடகா எந்த மொழியில் எழுதப்பட்டது?

o விடை: பாலி மொழி.

3. ஆசீவகப் பிரிவின் தலைவர் யார்?

o விடை: கோசலா மன்காலிபுத்தா.

பயணிகள்

1. 13 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் காயல் ஊருக்கு இருமுறை வந்த வெனிஸ் நாட்டு பயணி யார்?

o விடை: மார்கோபோலோ.

2. இபன் பதூதாவின் பயண நூலின் பெயர் என்ன?

o விடை: ரிக்ளா.

3. நிகோலோகோண்டி எனும் இத்தாலியப் பயணி எந்த ஆண்டு விஜயநகர் வந்தார்?

o விடை: 1420.

4. காயலுக்கு இரண்டு முறை வருகைதந்த வெனிஸ் நாட்டு பயணி யார்?

o விடை: மார்க்கோபோலோ.

புவியியல்

1. பூமியின் பரப்பில் எத்தனை சதவீதம் நிலப்பகுதி உள்ளது?

o விடை: 29%.

2. புவி அதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவிக்கு என்ன பெயர்?

o விடை: நில அதிர்வு மானி.

3. நிலநடுக்கத்தால் கடலில் ஏற்படும் பெரிய அலைகளுக்கு என்ன பெயர்?

o விடை: சுனாமி.

4. மத்தியதரைக் கடலின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படும் எரிமலை எது?

o விடை: ஸ்ட்ராம்போலி எரிமலை.

5. உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?

o விடை: ஏஞ்சல் நீர்வீழ்ச்சி.

6. உலக மக்கள் தொகை நாள் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?

o விடை: ஜூலை 11.

7. முப்பந்தல் காற்றாலைப் பண்ணை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

o விடை: கன்னியாகுமரி.

8. உலகின் மிகப்பெரிய நீர் மின் சக்தி திட்டமான த்ரீகார்ஸ் அணை எந்த ஆற்றில் உள்ளது?

o விடை: யாங்ட்ஸி.

9. மனிதனால் முதலில் அறிந்து கொள்ளப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட உலோகங்களுள் ஒன்று எது?

o விடை: தாமிரம்.

10. பெட்ரோலியம் மற்றும் அதன் உபபொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

o விடை: கருப்பு தங்கம்.

11. தமிழ்நாட்டில் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

o விடை: தருமபுரி மாவட்டம்.

12. மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் மலைவாழிடம் எது?

o விடை: ஊட்டி.

13. உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?

o விடை: சுப்பீரியர் ஏரி.

14. உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?

o விடை: கியூபா.

15. உலகின் மிக நீண்ட மலைத்தொடர் எது?

o விடை: ஆன்டஸ் மலைத்தொடர்.

16. பிரேசில் நாடு காபி உற்பத்தியில் உலகில் எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

o விடை: முதல் இடம்.

பொது நிர்வாகம் மற்றும் பொருளாதாரம்

1. பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

o விடை: ஆடம்ஸ்மித்.

2. சரக்கு மற்றும் சேவை வரி (GST) இந்தியாவில் எப்போது நடைமுறைக்கு வந்தது?

o விடை: 2017 ஜூலை 1.

3. சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை உரைத்தவர் யார்?

o விடை: ஏ.வி. டைசி.

4. இந்திய அரசியலமைப்பில் தீண்டாமையை ஒழிக்கும் சட்டப்பிரிவு எது?

o விடை: சட்டப்பிரிவு 17.

5. ஒரு கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு எத்தனை ஆண்டுகள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்?

o விடை: ஐந்து ஆண்டுகள்.

6. ஆங்கிலேயர்களால் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோட்டை எது?

o விடை: புனித ஜார்ஸ் கோட்டை.

7. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார்?

o விடை: சாவித்ரிபாய் புலே.

8. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது?

o விடை: 1986.

9. இந்திய சட்டப்படி வாகன ஓட்டுநர் உரிமம் பெறும் வயது என்ன?
* விடை: 18.

No comments:

Post a Comment