நூல் வெளி
திருப்பாவை
- திருப்பாவை திருமாலை முழுமுதற் கடவுளாகக்கொண்ட வைணவ சமயத்தில் ஆழங்கால்பட்ட பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள்.
- திருப்பாவையை இயற்றிய இவர் பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டவர்.
- சுடர்க்கொடி என சூடிக்கொடுத்த அழைக்கப்படுகிறார்.
- முப்பது பாடல்கள் கொண்ட இந்நூலில் ஏழாவது பாடல் நம் பாடப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
திருவெம்பாவை
- சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவ சமயத்தில், சமயக்குரவர் எனம் போற்றப்படும் நால்வருள் மாணிக்கவாசகரும் ஒருவர்.
- இவர் திருவாதவூரில் பிறந்ததால் திருவாதவூரடிகள் என அழைக்கப்படுகிறார்.
- இவர் அருளிச்செய்த திருவாசகத்தில் உள்ள பதிகம் திருவெம்பாவை.
- இருபது பாடல்கள் கொண்ட திருவெம்பாவையில் நான்காவது பாடல் நமது பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளது,
சொல்லும் பொருளும்
- ஆனைச்சாத்தன் – கரிக்குருவி
- அரவம் – ஓசை
- கைபேர்த்து – கைஅசைத்து
- குழல் – கூந்தல்
- நகை – சிரிப்பு
- புலர்ந்தின்றோ – விடியவில்லையோ?
1. திருப்பாவையை இயற்றியவர்
- மாணிக்கவாசகர்
- ஆண்டாள்
- சுந்தரர்
- பெரியாழ்வார்
- முப்பது
- இருபது
- நாற்பது
- எழுபது
- பத்து
- முப்பது
- நாற்பது
- இருபது
- மாணிக்கவாசகர்
- ஆண்டாள்
- சுந்தரர்
- பெரியாழ்வார்
- பன்னிரு ஆழ்வார்களுள் ஆண்டாளும் ஒருவர்
- சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று ஆண்டாள் அழைக்கப்படுகிறார்.
- திருவெம்பாவையை இயற்றியவர் ஆண்டாள்
- நம்மாழ்வாரின் மகளாவார் ஆண்டாள்




No comments:
Post a Comment