நூல் வெளி
சு. சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம், திப்பணம்பட்டியைச் சேர்ந்தவர். தமது பெயரைப் போலவே ஆழமும் விரிவும் வளமும் கொண்டவர்; முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்; வாடாமல்லி, பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை, காகித உறவு போன்றவை இவரின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்புகளாகும். 'வேரில் பழுத்த பலா புதினம் சாகித்திய அகாதெமி விருதையும் குற்றம் பார்க்கில் சிறுகதைத் தொகுதி தமிழக அரசின் பரிசையும் பெற்றுள்ளன.
1.
சு. சமுத்திரத்தின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்.
அ) குற்றம் பார்க்கில்
ஆ) வேரில் பழுத்த பலா
இ) தலைப்பாகை
ஈ) வாடாமல்லி
2.
சு. சமுத்திரத்தின் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்.
அ) குற்றம் பார்க்கில்
ஆ) வேரில் பழுத்த பலா
இ) தலைப்பாகை
ஈ) வாடாமல்லி
3.
சு. சமுத்திரம் பிறந்த ........... மாவட்டத்தை சார்ந்தவர்.
அ) திருச்சி
ஆ) திருநெல்வேலி
இ) சேலம்
ஈ) இராமநாதபுரம்
4.
சு. சமுத்திரம் பிறந்த ஊர்.
அ) திப்பணம்பட்டி
ஆ) கோதவாடி
இ) ஏர்வாடி
ஈ) சரக்கல்விளை
5.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
அ) பாலைப்புறா
ஆ) மண்சுமை
இ) வேரில் பழுத்த பலா
ஈ) காகித உறவு
(விடையாக
உள்ளது தவிர, ஏனையவை சு. சமுத்திரத்தின் சிறுகதைத் தொகுப்புகள்)




No comments:
Post a Comment