1. பொருந்தாத ஒன்றைக்
கண்டறிக.
அ) அகழி
ஆ) கல்லணை
இ) உறைக்கிணறு
ஈ) கேணி
2.
இயற்கையை வாழ்த்திப் பாடியவர்.
அ) நல்லாதனார்
ஆ) ஓரம்போகியார்
இ) இளங்கோ
ஈ)
ஔவையார்
3.
உலகச் சுற்றுச் சூழல் நாள்.
அ) பிப்ரவரி 21
ஆ) மார்ச் 15
இ) ஜீன் 5
ஈ)
ஏப்ரல் 22
4.
பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியை ....... என்று அழைப்பர்.
அ) அகழி
ஆ) கேணி
இ) கண்மாய்
ஈ) ஊருணி
5.
‘உணவெனப் படுவது நிலத்தொடு நீரே’ எனக் கூறும் இலக்கியம்.
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) திருக்குறள்
ஈ) சிலப்பதிகாரம்
6.
இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை’ என அறியப்படுபவர்.
அ) பென்னி குயிக்
ஆ) விஸ்வேஸ்வரய்யா
இ) சர். பக்கிள்
ஈ) சர். ஆர்தர் காட்டன்
7.
‘கல்லணைக்கு கிராண்ட் அணை’ எனப் பெயர் சூட்டியவர்.
அ) பென்னி குயிக்
ஆ) விஸ்வேஸ்வரய்யா
இ) சர். பக்கிள்
ஈ) சர். ஆர்தர் காட்டன்
8.
கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு கோதாவரியின் குறுக்கே கட்டப்பட்ட அணையின் பெயர்.
அ) தௌலீஸ்வரம்
ஆ) சர்தார் சரோவர்
இ) நாகர்ஜினா சாகர்
ஈ) தெரி
9.
தௌலீஸ்வரம் அணை கட்டப்பட்ட ஆண்டு.
அ) 1738
ஆ) 1787
இ) 1837
ஈ) 1873
10.
‘தமிழர் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன’ என்று
கூறியவர்.
அ) மீனாட்சி சுந்தரம்
ஆ) தொ. பரமசிவம்
இ) தொ. மு. சி. ரகுநாதன்
ஈ) கந்தர்வன்
11.
‘குள்ளக் குளிரக் குடைந்து நீராடி’ என்று கூறியவர்.
அ) மாங்குடி மருதனார்
ஆ) இளங்கோ
இ) ஆண்டாள்
ஈ) மாணிக்கவாசகர்
12.
தெய்வச் சிலைகளைக் குளிர்க்க வைப்பதை எவ்வாறு கூறுவர்.
அ) நீர் ஆடல்
ஆ) திருமஞ்சனம்
ஆடல்
இ) நீராட்டு
ஈ) தூய்மை செய்தல்
13.
‘சனி நீராடு என்பது ............ வாக்கு.
அ) திருமூலர்
ஆ) ஔவை
இ) திருவள்ளுவர்
ஈ) ஆண்டாள்
14.
‘ஜான் பென்னி குவிக்’ கட்டிய அணையின் பெயர்.
அ) முல்லைப் பெரியாறு
ஆ) பவானி சாகர்
இ) ஆழியார்
ஈ) சாத்தனூர்
15.
‘நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் எனும் நோக்கில் வளர்கின்றன’ என்று
கூறியவர்.
அ) நல்வேட்டனார்
ஆ) கணிமேதாவியார்
இ) மாங்குடி மருதனார்
ஈ) நல்லந்துவனார்
16.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) குண்டு – குறிப்பதற்கேற்ற சிறுகுளம்
ஆ) அருவி – மலைமுகட்டுத் தேக்க நீர்
இ) அகழி – கோட்டைப் புறத்து நீர் அரண்
ஈ) கூவல் – மக்கள் பருகுநீர்நிலை
17.
திருமணம் முடிந்த பின் தொடர் நிகழ்வை ....... என்பர்.
அ) சனிநீராடு
ஆ) மஞ்சள் நீராட்டு
இ) கடலாடுதல்
ஈ)
பூப்புனித நீராட்டு
18.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) குண்டம் – குறிக்கும் நீர்நிலை
ஆ) கூவல் -
உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை
இ) கண்மாய் – உவர் நீர்நிலை
ஈ) ஊருணி – மக்கள் பருகும் நீர்நிலை
19.
அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு ......... எனப்படும்.
அ) அகழி
ஆ) கேணி
இ) கண்மாய்
ஈ) ஊருணி
20.
பல்வகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம் .......... எனப்படும்.
அ) இலஞ்சி
ஆ) கேணி
இ) கண்மாய்
ஈ) ஊருணி




No comments:
Post a Comment