1. ‘காலம் உடன்
வரும்’ என்னும் சிறுகதையின் ஆசிரியர்.
அ) பி.ச. குப்புசாமி
ஆ) க.சீ. சிவக்குமார்
இ) இறையரசன்
ஈ) கோமகள்
2. சீ. சிவக்குமார்
பிறந்த ஊர்.
அ) கன்னிவாடி
ஆ) மேலவாடி
இ) கீழவாடி
ஈ) காட்பாடி
3. சிறந்த சிறுகதைக்கான
‘இலக்கியச் சிந்தனை விருது’ பெற்றவர்
அ) பி.ச. குப்புசாமி
ஆ) க.சீ. சிவக்குமார்
இ) இறையரசன்
ஈ) கோமகள்
4. சீ. சிவக்குமார்
இயற்றிய நூல்கள் அல்லாத ஒன்று.
அ) கன்னிவாடி
ஆ) வாழ்வியல் சதகம்
இ) உப்புக்கடலைக் குடிக்கும் பூனை
ஈ) குணச்சித்திரங்கள்
5. சீ. சிவக்குமார்
பிறந்த மாவட்டம்.
அ) கோவை
ஆ) திருப்பூர்
இ) சேலம்
ஈ) நாமக்கல்




No comments:
Post a Comment