Breaking

Thursday, April 23, 2026

8TH TAMIL - மெய்ஞ்ஞான ஒளி



1.       குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் - சுல்தான் அப்துல் காதர்  

2.       பொருந்தாத ஒன்றைக் கண்டெடு.

அ)    எக்காளக் கண்ணி 

ஆ)   மனோன்மணிக் கண்ணி

இ)    பராபரக் கண்ணி           

ஈ)     நந்தீசுவரக் கண்ணி

( விடையாக வருவது தவிர ஏனையவை, குணங்குடி மஸ்தான் சாகிபு படைப்புகள்)

3.       பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

அ)    சதுரகிரி                     

ஆ)   ஏலகிரி

இ)    நாகமலை                           

ஈ)     புறாமலை

( விடையாக வருவது தவிர ஏனையவை, குணங்குடி மஸ்தான் சாகிபு ஞானம் பெற்ற இடம்)

4.       ‘கண்ணி’ என்பதன் பொருள்-  இரண்டடிக் கொண்ட பாடல்

5.       ‘காசை விரும்பிக் கலங்கிநின்று உன்பாத,  ஆசை விரும்பாது அலைந்தேன்’ என்று கூறியவர். - குணங்குடி மஸ்தான் சாகிபு

No comments:

Post a Comment