Breaking

Thursday, April 23, 2026

8TH TAMIL - சிங்கி பெற்ற பரிசு




சொல்லும் பொருளும்

  • கொத்தார் – பூங்கொத்துகளை அணிந்த
  • குழல் – கூந்தல்
  • சிலம்பு, பாடகம், கெச்சம், தண்டை – காலில் அணியும் அணிகலன்கள்
  • காேலத்து நாடு – கலிங்க நாடு
  • நாங்கூழு – மண்புழு
  • மாண்ட – இறந்த
  • பண்டு – முன்பு
  • காலாழி – கால் மோதிரம் (மெட்டி)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மனதில் தோன்றிய கருத்துகளை _____ பேச வேண்டும்.
  • அஞ்சி
  • அஞ்சாமல்
  • அணிகலன்களாக
  • மகுடமாக
2. முறுக்குகள் நிறைந்த தண்டையைப் பரிசாக அளித்த நாடு
  • கலிங்க நாடு
  • கண்டிய நாடு
  • சேலத்து நாடு
  • பாண்டிய நாடு
3. பயமில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
  • பய + இல்லை
  • பய + மில்லை
  • பயம் + மில்லை
  • பயம் + இல்லை
4. கால் + ஆழி என்பதனைச் சேர்த்துழுதக் கிடைக்கும் சொல்
  • கால்ஆழி
  • காலாஆழி
  • காலாழி
  • காலஅழி
5. சிங்கிக்குப் பலவகைப் பொருள்கள் கிடைக்க காரணம்
  • நடனமாடுதல்
  • பாட்டுப் பாடுதல்
  • குறி சொல்லுதல்
  • மருத்துவம் செய்தல்
6. திரிகூட ராசப்பக் கவிராயர் பிறந்த மாவட்டம்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • கன்னியாகுமாரி
  • தூத்துக்குடி
7. திரிகூட ராசப்பக் கவிராயரின் கவிதைக் கீரிடம் என்று போற்றப்படும் நூல்
  • திருக்குற்றாலத் தலபுராணம்
  • திருக்குற்றால மாலை
  • திருக்குற்றாலக் குறவஞ்சி
  • குரல்வாய்மொழி பிள்ளைத்தமிழ்

No comments:

Post a Comment