Breaking

Tuesday, March 31, 2026

6TH TAMIL - பாதம்



நூல் வெளி

எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியங்கள் என இவருடைய படைப்புகள் நீள்கின்றன. உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான எழுதியுள்ளளார்.
இக்கதை தாவரங்களின் உரையாடல் என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. கூற்றை ஆராய்க

1. எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
2. உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளளார்.
  • 1 மட்டும் சரி
  • 2 மட்டும் சரி
  • இரண்டும் சரி
  • இரண்டும் தவறு
2. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நூல்களில் பொருந்தாதது
  • பறவைகளின் உரையாடல்
  • உபபாண்டவம்
  • கதாவிலாசம்
  • தேசாந்திரி
3. எஸ்.ராமகிருஷ்ணனின் பாதம் என்னும் சிறுகதை அமைந்த நூல்.
  • தாவரங்களின் உரையாடல்
  • உபபாண்டவம்
  • கதாவிலாசம்
  • தேசாந்திரி
4. பாதம் என்னும் கதையில் வரும் தொழிலாளியின் பெயர்
  • பாரி
  • மாரி
  • சர்க்கரை
  • முத்து
5. பாதம் என்னும் சிறுகதையில் வரும் காலணி எந்த நிறத்தில் இருந்தது.
  • இளம் சிவப்பு
  • மஞ்சள்
  • ஊதா
  • பால் வெள்ளை

No comments:

Post a Comment