
1. தமிழகப் பழங்குடிகள் என்ற நூலை இயற்றியவர்
அ) தாராபாரதி
ஆ) பக்தவத்சலபாரதி
இ)
1. செவ்விந்தியர்கள் நிலத்தைத் ------------ மதிக்கின்றனர்.
அ) தாயாக
ஆ) தந்தையாக
இ) தெய்வமாக
ஈ) தூய்மையாக
[விடை : அ) தாயாக]
2. "இன்னோசை'' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இன் + ஓசை
அ) இனி + ஓசை
இ) இனிமை + ஓசை
ஈ) இன் + னோசை
[விடை : இ) இனிமை + ஓசை]
3. பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) பால்ஊறும்
ஆ) பாலூறும்
இ) பால்லூறும்
ஈ) பாஊறும்
[விடை : ஆ) பாலூறும்]
அ) தாயாக
ஆ) தந்தையாக
இ) தெய்வமாக
ஈ) தூய்மையாக
[விடை : அ) தாயாக]
2. "இன்னோசை'' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இன் + ஓசை
அ) இனி + ஓசை
இ) இனிமை + ஓசை
ஈ) இன் + னோசை
[விடை : இ) இனிமை + ஓசை]
3. பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) பால்ஊறும்
ஆ) பாலூறும்
இ) பால்லூறும்
ஈ) பாஊறும்
[விடை : ஆ) பாலூறும்]
1. அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்த பழங்குடியினர்மக்காய்
சுகுவாமிஷ்
மங்கோலிய
செனட்டில்
விடை : சுகுவாமிய்
2. சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவராக விளங்கியவர் சிடாட்டல்
சியாட்டஸ்
சியாட்டல்
செங்கிஸ்கான்
விடை : சியாட்டல்
3. செவ்விந்தியர்களின் நிலங்களை வாங்க விருப்பம் தெரிவித்தவர்நியூயார்கின்
சிகாகோவின்
வாஷிங்டனின்
சிட்னியின்
விடை : வாஷிங்டனின்
4. செவ்சந்தியர்களின் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள்ஏரி
ஆறு
குளம்
ஊற்று
விடை : ஏரி
5. நீங்கள் ………………. நிலத்திலிருந்து தேவையானவற்றை எடுத்துச் செல்லவே வருகின்றீர்கள்.நண்பர்கள்
உறவினர்கள்
பொறுப்பாளர்கள்
அயலவர்கள்
விடை : அயலவர்கள்
6. உங்களுடைய கோரப்பசியானது இப்பூமியை கொன்றழித்துப் பாழாக்கி அதை ………………. ஆக்கிவிடும்பாலைவனம்
சோலைவனம்
பூங்காவனம்
நந்தவனம்
விடை : பாலைவனம்
7. நிலம் பொது என்ற கட்டுரையானது ………………. எழுதிய தமிழகப் பழங்குடிகள் எனும் நூலில் இருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.
Books & Literature
தாரபாரதி
கவிப்பாரதி
சுப்பிரமணியபாரதி
பக்தவத்சல பாரதி
விடை : பக்தவத்சல பாரதி
பிரித்து எழுதுகஊசியிலை = ஊசி + இலை
மறப்பதேயில்லை = மறப்பதே + இல்லை
உணவளிக்கின்றனர் = உணவு + அளிக்கின்றனர்
நீரானது = நீர் + ஆனது
நிலத்திலிருந்து = நிலத்தில் + இருந்து
உங்களுடைய = உங்கள் + உடைய
பாழாக்கி = பாழ் + ஆக்கி
முறையிலிருந்து = முறையில் + இருந்து
காட்சிகளெல்லாம் = காட்சிகள் + எல்லாம்
ஒன்றாகும் = ஒன்று + ஆகும்
சொந்தமானவை = சொந்தம் + ஆனவை
பனித்துளி = பனி + துளி
புனிதமானது = புனிதம் + ஆனது
தண்ணீரன்று = தண்ணீர் + அன்று
தேவையானவை = தேவை + ஆனவை
சிறு வினா
1. சுகுவாமிஷ் பழங்குடியினர் எங்கு வாழ்ந்தனர்?
அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் சுகுவாமிஷ் பழங்குடியினர்.
2. சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் யார்?
சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் சியாட்டல் ஆவார்
3. சியாட்டல் யாருக்கு, எதற்காகக் கடிதம் எழுதினார்?
சுகுவாமிய் பழங்குடியினர் வாழும் பகுதியிலு்ள இயற்கை வளங்கள் சிதையாமல் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கக் குடியரத்தலைவருக்கு கடிதம் ஒன்று எழுதினார்.




No comments:
Post a Comment