Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, December 24, 2023

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விஸ்வநாதனின் நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள்களும் ஆண்டும்

வள்ளுவர் (1945),

வானொலியிலே (1947),

ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் (1950),

அறிவுக்கு உணவு (1953),

தமிழ் மருந்துகள் (1953),

வள்ளுவரும் குறளும் (1953),

எண்ணக் குவியல் (1954),

தமிழ்ச்செல்வம் (1955),

திருக்குறள் புதைபொருள் - பாகம் 1 (1956),

திருக்குறள் கட்டுரைகள் (1958),

நான்மணிகள் (1960),

ஆறு செல்வங்கள் (1964),

தமிழின் சிறப்பு (1969),

நல்வாழ்வுக்கு வழி (1972),

திருக்குறள் புதைபொருள் - பாகம் 2 (1974),

நபிகள் நாயகம் (1974),

மணமக்களுக்கு (1978),

வள்ளலாரும் அருட்பாவும் (1980),

எனது நண்பர்கள் (1984),

அறிவுக்கதைகள் (1984),

திருக்குறளில் செயல்திறன் (1984),

மாணவர்களுக்கு (1988),

எது வியாபாரம்? எவர் வியாபாரி? (1994). கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.

No comments:

Post a Comment