- குறிப்பிட்ட தனி வட்டி வீதத்தில் ரூ.800 ஆனது மூன்றாண்டுகளில் ரூ.956 ஆக உயா்கிறது தனிவட்டி வீதத்தை 4% அதிகரிப்பதால், மூன்றாண்டுகளுக்கு பின் ரூ.800ன் மதிப்பு, எந்த தொகையாக மாறும்?
- ஒரு தொகையானது இரண்டு ஆண்டுகளுக்கு தனிவட்டி விகிதத்தில் சேமிக்கப்படுகிறது. அதே தொகை 3% அதிகமான தனிவட்டி வீதத்தில் சேமிக்கப்பட்டால் ரூ.300 அதிகமாக வட்டி கிடைக்குமெனில் சேமிக்கப்படும் தொகை என்ன?
- 5000
- 4000
- 10000
- 1000
- ரூ.800 ஆனது தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ.920 ஆகிறது. அதன் வட்டி வீதம் 3% அதிகரிக்கும் போது அதே அசலானது 3 ஆண்டுகளில் ஆகும் தொகை
- 1092
- 992
- 1882
- 1182
- ஆண்டுக்கு 6 2/3% தனி வட்டி வீதத்தில் ரூ.6000 கடன் வாங்கினால் 1 வருடம் 6 மாதத்திற்கு எவ்வளவு தொகை திரும்ப கட்டினால் கடன் அடையும்?
- 6800
- 6600
- 6200
- 6400
- 2 ஆண்டுகளில் 5% வட்டி வீதத்தில் தனிவட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசம் ரூ.225 எனில் அசலைக் காண்க.
- 45000
- 90000
- 95000
- 80000
- ஒரு தொகையானது தனிவட்டி வீதத்தில் 10 ஆண்டுகளில் இருமடங்கானால் அத்தொகை அதே தனிவட்டி வீதத்தில் மும்மடங்காக எடுத்துக் கொள்ளும் காலம் என்ன?
- 30YEARS
- 15YEARS
- 25YEARS
- 20YEAR
- ஒரு அசலானது தனிவட்டியில் ஒரு குறிப்பிட்ட வட்டி வீதத்தில் இரண்டு வருடங்களுக்கு வைக்கப்படுகிறது. வட்டி வீதமானது 3% அதிகரித்தால் ரூ72 அதிகம் கிடைக்கிறது எனில் அசல்?
- ரூ1200
- ரூ1500
- ரூ1600
- ரூ1800
- ஒரு அசலானது 5 வருடங்களில் ரூ8400 ஆகவும் 7 வருடங்களில் ரூ9360 ஆகவும் தனிவட்டியில் கிடைக்கிறது எனில் அசல் மற்றும் வட்டி வீதம்
- ரூ.5000,7%
- ரூ.8000,8%
- ரூ.6000,9%
- ரூ.6000,8%
- இரண்டு வெவ்வேறு வங்கிகளில் ரூ.2000க்கு 3 ஆண்டுகளில் தனிவட்டிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் ரூ.12.50 எனில் இரு வங்கிகளின் வட்டி வீதங்களுக்கு இடையேயுள்ள வித்தியாசம் காண்க.
- 3/10%
- 2/5%
- 5/24%
- 7/10%
- ஆண்டுக்கு 12.50% தனிவட்டி வீதத்தில் முதலீடு செய்த ஒரு தொகை அதன் மதிப்பில் 50% அதிகமாக ஆக பிடிக்கும் காலம்
- 5 ஆண்டுகள்
- 3 ஆண்டுகள்
- 2 ஆண்டுகள்
- 4 ஆண்டுகள்
Wednesday, March 30, 2022
TET, TNPSC Maths (Simple Interest) Questions Study Material
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment